பொருள்

சுயாதீனம்(பெ)

  1. சுவாதீனம், முழு உரிமை, சுதந்திரம், சுவாதந்திரியம்
  2. உரிமை
  3. தன்வசமானது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. independence
  2. right of possession, free will
  3. that which is under one's own control
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுயாதீனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுவாதந்திரியம், பாத்தியதை, சொத்துரிமை, பராதீனம், சுயேச்சை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுயாதீனம்&oldid=1019571" இலிருந்து மீள்விக்கப்பட்டது