சுவாதீனம்
பொருள்
சுவாதீனம்(பெ)
- முழு உரிமை, சுதந்திரம், சுவாதந்திரியம்
- உரிமை
- தன்வசமானது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- independence
- right of possession, free will
- that which is under one's own control
விளக்கம்
பயன்பாடு
- அவனுக்குச் சுவாதீனம் போதாது - He does not have sufficient power
- அந்த இடம் அவனுக்குச் சுவாதீனமானது - This place is his.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுவாதீனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சுவாதந்திரியம், பாத்தியதை, சொத்துரிமை, சுயாதீனம், சுயேச்சை, பராதீனம்