சூளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சூளி (பெ)
- ஆண்மயிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சென்ற வருடம் எனக்கு ஒரு தமிழகராதி பரிசு கிடைத்தது. 1842ல் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி. ஆசிரியன்மார்: சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை. .... அளகம் என்றால் பெண்மயிர். பெண்மயிர் என்று ஒன்றிருந்தால் ஆண்மயிர் என்று ஒன்றும் இருக்கவேண்டும். அதற்கு என்ன வார்த்தை? பல புலவர்களை கேட்டதில் ஒருவருக்கும் தெரியவில்லை. அந்த அகராதியில் நான் தேடிய வார்த்தை கிடைத்தது. சூளி - ஆண்மயிர் என்று போட்டிருந்தது. (ஆறுதலாகப் பேசுவோம் (2010-07-26), அ. முத்துலிங்கம்)
- ஒருநாள் வெளியே போய்விட்டு திரும்பி வீட்டுக்கு வந்தபோது என் மனைவி 'எங்கே போய்விட்டு வருகிறீர்கள்?' என்று கேட்டார். நான் 'சூளி [வெட்டு|வெட்டிவிட்டு]] வருகிறேன்' என்றேன். மனைவி முகத்தில் ஒரு வெளிச்சமும் இல்லை. ஒன்றும் புரியாமல் என்னையே பார்த்தார். (ஆறுதலாகப் பேசுவோம் (2010-07-26), அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சூளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +