பொருள்

செதுகு(வி)

  • செதுகாப்படை தொடுப்பேன் (கம்பரா. நிகும்ப. 130)

(பெ)

  1. கூளம்
    • குலால னானவன் மண்ணும்நீரும் செதுகுங் கூட்டி (ஈடு. 6, 9, 1)
  2. சருகு
    • செதுகையிட்டுப் புகைக்க அமையும் (ஈடு. 1, 6,1)
  3. தீங்கு
    • செதுகறா மனத்தார் (தேவா.381, 9)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்

(பெ)

  1. rubbish, chaff
  2. dried leaves
  3. evil



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செதுகு&oldid=1242598" இலிருந்து மீள்விக்கப்பட்டது