சோப்புக்காய்

தமிழ்

தொகு
 
சோப்புக்காய்:
உலர்ந்தவை
 
சோப்புக்காய்:
பச்சை-உலராதவை
(கோப்பு)

sapindus emarginatus...(தாவரவியல் பெயர்)

பொருள்

தொகு
  • சோப்புக்காய், பெயர்ச்சொல்.
  1. பூவந்திக் கொட்டை
  2. மணிப்புங்குக்காய்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. soap berry
  2. soap nuts

விளக்கம்

தொகு
  1. இஃதொரு கொச்சைப் பேச்சு வழக்கு...பேச்சுவழக்கில் பூந்திக்கொட்டை என்றும் கூறுவர்...இத்தக் காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும்...இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்...சிகைக்காயைப் போலவேப் பயன்படுத்தக்கூடியது...தண்ணீரோடு சேரும்போது சோப்பைப்போலவே நிறைய நுரை வருவதால் சோப்புக்காய் என்று குறிப்பிடப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சோப்புக்காய்&oldid=1461185" இலிருந்து மீள்விக்கப்பட்டது