சோற்றுக்கற்றாழை


சோற்றுக்கற்றாழை(பெ)

சோற்றுக்கற்றாழை:
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • yellow-flowered aloe;
விளக்கம்

(தாவரவியல் பெயர்) - Aloe typica = Aloe deltoideodonta

குமரி என்று சொல்லப்படும் சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பத்தை சாப்பிட்டு வருவதால் வியாதிகள் குணமாகும். (தினமலர்))

 :கற்றாழை - சோறு - # - # - #



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோற்றுக்கற்றாழை&oldid=1643624" இலிருந்து மீள்விக்கப்பட்டது