ஜீவகாருண்யம்
ஒலிப்பு
(கோப்பு) |
ஜீவகாருண்யம் (பெ)
- அனைத்து உயிரினங்களிடமும் காட்டு அன்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- compassion for all living creatures
விளக்கம்
பயன்பாடு
- உலகில் வாழும் எந்த ஜீவராசியையும் துன்புறுத்தவோ அல்லது கொல்லவோ நினைக்காதவர்கள் அம்மக்கள் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். சின்னஞ்சிறிய ஜீவராசிகளான ஈ, எறும்பு போன்றவற்றிற்கும் ஆத்மா இருப்பதால் அவற்றைக் கொல்வது மகாபாவம் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும், ஜீவகாருண்யம் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன் (மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து, நரேந்திரன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஜீவகாருண்யம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +