ஜோடு
ஜோடு (பெ)
- ஜோடி, சோடு, சோடி
- இணை
- காலில் அணியும் தொடுதோல் வகை
- ஒருவகை முகத்தலளவை
- ஒரு ரூபாய்க்கு 2 ஜோடு நெல் போடவும்.
- இரட்டை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- pair, couple
- match, mate
- Indian-made slippers, country shoes
- a cubical measure, used in measuring grain
- double
(இலக்கியப் பயன்பாடு)
- தரணியெல்லாம் சுற்றிடுவோம் தைரியம்தான் ஜோடு (குறத்தியர் பாட்டு, நாமக்கல் இராமலிங்கம்)
ஆதாரங்கள் ---ஜோடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +