தப்பிதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தப்பிதம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கடவுளே! எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோடு போயிற்றே! எல்லாம் உன் அருள்தான்! (பரிசல் துறை, கல்கி)
- நாசம் செய்வதும் பின்னப்படுத்துவதும் தப்பிதம் என்று போதித்திருந்தேன். (இனி, புதுமைப்பித்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
- என்ன தப்பிதம் சொன்னேன் (இராமநா. அயோத். 8, சரணம், 16).
- தப்பிதம் செய்திடத் தோன்றாதே--அதன்
- தண்டனை தந்திட வேண்டாது. (அவனும் அவளும் விரும்பிய நாடு, நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தப்பிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +