தம்பட்டம்
தம்பட்டம்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒரு வித தாள இசைக்கருவி
- பீற்றல்
- வாளவரை (தம்பட்டை)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - tampaṭṭam
பயன்பாடு
- தாரை தம்பட்டம் கொட்டுங்கடா! - Hey! Let us beat tharai and thambattam!
- தம்பட்டம் அடி/கொட்டு - beat your own drum
- நம் நாட்டில் ஏழை இல்லை என்று தலைவர் தம்பட்டம் கொட்டினார் -The leader beat his own drum saying there is no poor in this country
- (இலக்கியப் பயன்பாடு)
- பறை திமிலை திமிர்தமிகு தம்பட்டம் (திருப்பு. 18)