தமிழ்

தொகு
 
தளிகை:
என்றால் உண்கலம்---இது உணவருந்தும் உலோகத்தட்டு
 
தளிகை:
என்றால் சமையல்---வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நடக்கும் சமையல்---இந்திய இராசபுதனம், கருநாடக மாநிலங்கள்


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தளிகை, பெயர்ச்சொல்.
  1. உண்கலம்
    (எ. கா.) தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாம முடையது ((S. I. I.) ii, 211).
  2. சமையல்
    (எ. கா.) அகத்தில் இன்னும் தளிகையாகவில்லை... வைணவர்களின் மொழி
  3. ஓரளவுகொண்ட நைவேத்திரயப் பிரசாதம்... வைணவர்களின் மொழி ( (I. M. P.) (தென்னாற்காடு மாவட்டம் ) 148.)
  4. கூழ்க்கட்டி (யாழ். அக. )
  5. புத்தக பீடம்
    (எ. கா.) பொன்னின் றளிகை மிசைவைத்து (திருவிளை. திருமுகம். 24).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. eating-plate, platter
  2. cooking
  3. acertain quantity of boiled rice offered to idols in temples
  4. solidified porridge
  5. bookstand


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளிகை&oldid=1458193" இலிருந்து மீள்விக்கப்பட்டது