தளிகைசமர்ப்பித்தல்

தமிழ்

தொகு
 
தளிகைசமர்ப்பித்தல்:
என்பது இதைப்போன்றதே!
(கோப்பு)

பொருள்

தொகு
  1. நிவேதனத்தின் பொருட்டு அன்னமுதலியவற்றைக் கொணர்ந்து வைத்தல். Vaiṣṇ.
  2. கடவுட்கு அன்னமுதலியவற்றை நிவேதித்தல்
  3. காண்க...தளிகை விடுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To take boiled rice, etc.,for offering to idols
  2. To offer boiled rice to idols
  3. see...தளிகை விடுதல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளிகைசமர்ப்பித்தல்&oldid=1458199" இலிருந்து மீள்விக்கப்பட்டது