தவிடுபொடியாக்கு
பொருள்
தவிடுபொடியாக்கு(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சில பண முதலைகள் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிப்பதை உடைக்கத் துடித்தன. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என நாங்களும், எங்கள் தலைவரும் நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கையை அம்மையார் தவிடுபொடியாக்கிவிட்டார்!(ஜூனியர் விகடன், 03-ஏப்ரல் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
:தவிடுபொடி - தவிடு - பொடி - நொறுக்கு - தகர் - சிதறு
ஆதாரங்கள் ---தவிடுபொடியாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +