தாச்சி
பொருள்
தாச்சி (பெ)
- கர்ப்பிணி
- தாய்ப்பால் கொடுப்பவள்
- விளையாட்டில் ஒவ்வொரு அணியிலுமுள்ள தலைவன்;அணித்தலைவன்
- சோனைப்புல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தாச்சியும் அவள் தான் காவலாளியும் அவள் தான் ([அந்தரக் கன்னி, லீனா மணிமேகலை கவிதை])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தாய், தாய்ச்சி, பிள்ளைத்தாய்ச்சி, கர்ப்பிணி
இலங்கை தமிழ் ஆர்த்தம் pan for ustensile