தார்க்குச்சு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தார்க்குச்சு(பெ)
- நுனியில் இருப்பு முள் பதிக்கப்பட்ட மாடு ஓட்டுங் கழி
- நெய்வதற்கு உண்டைநூல் சுற்றிய சிறு நாணல் கொறுக்கை முதலியவற்றின் குற்றி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தார்க்குச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +