திரவியபாணம்
பொருள்
திரவியபாணம்(பெ)
- அரவிந்தம், மாம்பூ, அசோகம்பூ, முல்லை, நீலோற்பலம் கொண்ட மன்மதபாணம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- திரவியபாணம் = [திரவியம்]] + பாணம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திரவியபாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
திரவியம் - பாணம் - மன்மதன் - மன்மதபாணம் - பாவபாணம் - பஞ்சபாணம்