பஞ்சபாணம்
பொருள்
பஞ்சபாணம்(பெ)
- தாமரை மலர், அசோகமலர், மாமலர், முல்லை மலர், கருங்குவளை மலர் என்ற ஐவகை மன்மத பாணங்கள்.
- பஞ்சபாண வஞ்சகன்செய் வஞ்சனையான் (பாரத. அருச்சுனன்றீர். 36).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The five arrows of Kaama/cupid, the God of love
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சபாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பஞ்ச - பாணம் - மன்மதபாணம் - திரவியபாணம் - பஞ்சபாணம் - பாவபாணம்