திருக்குறள்அகரமுதலி ஐகாரவரிசை
பார்க்க:
திருக்குறள் அகரமுதலி ஐகார வரிசை
தொகுஐ
தொகு- ஐ
- = தலைவன், 771;
- = ஐந்து (ஆகிய), 354;
- = சந்தேகம்(கொள்ளுதல்),[ஐயுறவு], 510;
- = ((அசைநிலை)), 1058;
- = (நீ வேற்படையாய் இருந்)தாய்,[வேலை] 1221;
- = 2-ஆம் வேற்றுமை உருபு, ஆக்கல் எனும் பொருளில், 152, 262,
- = அப்பொருளில் தொகை, 12, 31,
- = அழித்தல் எனும் பொருளில், 158, 177,
- = அப்பொருளில் தொலை, 6, 16,
- = ‘அடைதல்’ என்னும் பொருளில், 155, 208,
- = அப்பொருளில் தொகை, 3, 4, 7,
- = ‘நீத்தல்’ என்னும் பொருளில், 9,32,
- = அப்பொருளில் தொகை, 2, 7, 8,
- = ‘ஒத்தல்’ என்னும் பொருளில், 250;
- = அப்பொருளில் தொகை, 77, 103,
- = ‘உடைமை’ என்னும் பொருளில், 151, 209,
- = அப்பொருளில் தொகை, 21, 22,
- = ‘ஆதி’ என்பதால் வரும் பொருளில், 22, 69,
- = ‘ஆதி’ என்னும் பொருளில் வரும் தொகை, 5, 23,
ஐந்தன்
தொகு- ஐந்தன்
- = (பொறிகளாகிய)ஐந்தினுடைய, 343.
- ஐந்தின்
- = (தன்மாத்திரைகள்)ஐந்தனது, 27.
- ஐந்து
- = ஐந்து, 271 675, 738, 939, 983.
- = ஐம்புலன்கட்குத் தொகைக் குறிப்பு, 6, 251.
- = ஐம்பொறிகட்குத் தொகைக் குறிப்பு, 24, 126.
- ஐந்துடன்
- = ஐந்தோடு, 632.
ஐம்
தொகு- ஐம்
- = ஐந்தாகிய, 43, 1101.
ஐயத்தின்
தொகு- ஐயத்தின்
- = சந்தேகத்தினின்றும், 353.
- ஐயப்படாஅது
- = சந்தேகப்படாமல், 702.
- ஐயப்படும்
- = திண்ணமாகச் சந்தேகிக்கத் தகும், 958.
- ஐயப்பாடு
- = சந்தேகம், 587.
- ஐயம்
- = சந்தேகம், 845.
- ஐயுறவு
- = சந்தேகப்படுதல், 510.
அக இணைப்பான்கள்
தொகுபார்க்க:
தொகுஅ,ஆ-| இ-| ஈ-| உ-| ஊ-|| எ-| ஏ-| ஐ-| ஒ-| ஓ-||
பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |[[]] [[]]
[[]]