திருக்குறள்அகரமுதலி மகரவரிசை
திருக்குறள்அகரமுதலி மகரவரிசை
தொகுமகரம்
தொகும
- = ௸,
- = ௸,
- மகளிர்
- = பெண்பாலார், 57
- = ௸, 822
- = ௸, 912
- = ௸, 918
- = ௸, 974;
- = தந்நலம் விலைகொடுப்பார் யாவர்க்கும் விற்பதல்லது அதற்கு ஆவார், ஆகாதார் என்னும் வரைவிலாத மகளி்ரது இயல்பு[வரைவின் மகளிர்], அதி. 92.
- மகற்கு
- = புதல்வனுக்கு, 67;
- = ஒருவனுக்கு, 110.
- மகன்
- = புதல்வன், 70;
- = மனிதன், 196.
- மகனை
- = புதல்வனை, 69.
- மகிழ்
- = மகிழ்ச்சி = களிப்புறுதல், 1090
- = ௸, 1201.
- மகிழ்ச்சியின்
- = களிப்பால், 531
- = ௸, 539.
- மகிழ்தல்
- = (உணர்வழிந்து)களித்தல், 1281;
- = [புணர்ச்சி மகிழ்தல்], அதி. 111.
- மகிழ்ந்து
- = களிப்புற்று, 1057.
- மக்கட்கு
- = மாந்தர்க்கு, 388.
- மக்கள்
- = புதல்வர், 60
- = ௸, 61
- = ௸, 62
- = ௸, 63
- = ௸, 64
- = ௸, 65
- = ௸, 66
- = ௸, 68;
- = மாந்தர், 196
- = ௸, 410
- = ௸, 600
- = ௸, 993
- = ௸, 997
- = ௸, 1071;
- = வீரர்[நிலைமக்கள்], 770.
மங்கலம்
தொகு- மங்கலம்
- = நன்மை, 60.
மட
தொகு- மட
- = வெருவுதலையுடைய, 1089;
- = கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாதவழி நினைந்து கண்டவழி மறக்கின்ற, 1297.
- மடங்கின்
- = வாளாவிருப்பின், 1036.
- மடந்தை
- = மங்கை, 1116
- = ௸, 1273.
- மடந்தையொடு
- = மங்கையுடன், 11122.
- மடமை
- = அறியாமை, 89.
- மடல்
- = பனையோலை, பனங்கருக்கு; பனங்கருக்குகளால் இயன்ற குதிரை(அதன்மேல் காதலன் ஏறித் தன் காதல் துன்பத்தை வெளியிடுவன்), 1131
- = ௸, 1132
- = ௸, 1133
- = ௸, 1136
- = ௸, 1137.
- = ௸,
- = ௸,
- = ௸,
- மடலொடு
- = மடல் ஏறுதலுடன், 1135.
- மடவரல்
- = மங்கை, 1085.
- மடவார்
- = அறிவிலிகள், 153.
- மடவார்கண்
- = பேதையார் மாட்டு = அறிவிலிகள் மாட்டு, 89.
- மடி
- = சோம்பல், 371
- = ௸, 601
- = ௸, 602
- = ௸, 603|1|
- = ௸, 604
- = ௸, 605
- = ௸, 606
- = ௸, 607
- = ௸, 609
- = ௸, 610
- = ௸, 617
- = ௸, 1028;
- = மடியில், தன்னுள், 603|2|;
- = ௸, ஆடை, 1023;
- = கருதியன செய்யுங்கால் சோம்புதல் இல்லாமை[மடியின்மை], அதி. 61.
- மடிந்து
- = வீழ்ந்து = சோம்பி = சோம்புதலால், 604|2);
- = நாள் உலந்து = அழிந்து, 604|1|.
- மடிமை
- = சோம்பல் = காரியக்கேடு, 608.
- மடியும்
- = அழியும், 603.
- மடியை
- = சோம்பலை, 602.
- மடுத்த
- = விலங்கிய, 624.
மண்
தொகு- மண்
- = சுதை, 407;
- = களிமண், 660;
- = தரை, 966;
- = மட்கலம், 883;
- = நிலம், 742.
- மணந்த
- = வரைந்து கொண்ட, 1233.
- மணந்தார்
- = வரைந்து கொண்டவர், 1221
- = ௸, 1226.
- மணல்
- = மணல், 396.
- மணி
- = மாணிக்கம், 742.
- மணியில்
- = பளிக்கு மணியகத்து, 1273.
- மணியின்
- = கருவிழியின்கண்(உறையும்)பாவை, 1123.
- மண்ணோடு
- = மண்ணுடன், 576.
மதலை
தொகு- மதலை
- = முட்டுத் தூண், 449.
- மதி
- = (நுண்)அறிவு, 636
- = ௸, 915
- = ௸, 1229;
- = திங்கள்(= முழுமதி), 782
- = ௸, 1116;
- = திங்களே/ நிலாவே, 1118
- = ௸, 1119
- = ௸, 1210.
- மதிக்கண்
- = திங்களிடத்தில், 957.
- மதிக்கு
- = திங்களின்கண், 1117.
- மதிப்பின்
- = நினைத்தால், 898.
- மந்திரியின்,
- = அமைச்சனை விட, 639.
மயக்கம்
தொகு- மயக்கம்
- = அவிச்சை = அறியாமை, 360.
- மயங்கி
- = அறிவிழந்து, 348.
- மயல்
- = மயக்கம் = அறியாமை, 344.
- மயிர்
- = ரோமம், 964
- = ௸, 969.
- மயில்
- = மயில்(பறவை), 1081.
மர
தொகு- மர
- = மரத்தாலான[மரப்பாவை], 1020
- = ௸, 1058.
- மரத்து
- = மரம்(போன்றது)[மரத்தற்று], 217;
- = மரம்(போன்றிருப்பர்)[மரத்தனையர்], 576.
- மரபினார்
- = இயல்பினையுடையவர், 188.
- மரம்
- = மரம், 78
- = ௸ 216,
- = ௸, 600
- = ௸, 870
- = ௸, 997
- = ௸, 1008.
- மரீஇயவனை
- = பயின்றவனை, 227.
- மருங்கு
- = பக்கத்தில் = கொடுநெறியிற் (சென்று), 210;
- = கிளை = சுற்றம்(உடையார்)[மருங்குடையார்], 526.
- மருட்டி
- = மயக்கினார்(போலும்)[மருட்டியற்று], 1020.
- மருண்டு
- = மயங்கி, 1139
- = ௸, 1229.
- மருந்து
- = அமிழ்தம், 82;
- = ஔடதம், 217
- = ௸, 942
- = ௸, 950
- = ௸, 958
- = ௸, 1091
- = ௸, 1102
- = ௸, 1241
- = ௸, 1275;
- = பிணிகளைத் தீர்க்கும் மருந்தின் திறம்[மருந்து], அதி. 95.
- மருவுக
- = பயில்க, 800
- மருள்
- = மயக்கம் = அவிச்சை, 199
- = ௸, 351
- = ௸, 352;
- = மயங்கிய, 1222
- = ௸, 1230.
- மருளான்
- = மயக்கத்தால் = அவிச்சையால், 1002.
மலர்
தொகு- மலர்
- = பூ, 595
- = ௸, 650
- = ௸, 1112
- = ௸, 1119
- = ௸, 1142
- = ௸, 1231.
- மலரின்
- = பூவைக்காட்டிலும், 1289.
- மலரும்
- = விரியும், 1227.
- மலர்தல்
- = அலர்தல், விரிதல், 425.
- மலர்மிசை
- = மலரின்கண், 03.
- = அடுக்கம், 737
- = ௸, 742.
- மலையின்
- = மலையைக் காட்டிலும், 124.
- மலைந்து
- = மேற்கொண்டு, செய்து, 657.
- மல்க
- = நிரம்ப, 780.
- மல்லல்
- = வளப்பம், 245.
மழலை
தொகு- மழலை
- = குதலை = கொச்சை மொழி, 66.
- மழித்தல்
- = சிறைத்தல், 280.
- மழை
- = மாரி, 12
- = ௸, 15
- = ௸, 55;
- = கண்ணீர், 1239.
மறக்கல்லா
தொகு- மறக்கல்லா
- = மறக்க முடியாத, 1297
- மறத்தல்
- = நினைவொழிதல், 152;
- = ஒழிக, 303.
- மறத்தலின்
- = மறத்தலைவிட, 32.
- மறத்திற்கு
- = தீவினையை நீக்கவுதற்கு, 76.
- மறந்தார்
- = நினைவொழிந்தார், 263.
- மறந்தீர்
- = நினைத்திலீர், 1316.
- மறந்து
- = நினைவொழிந்து, 204
- = ௸, 1284.
- மறந்தேன்
- = நினைவொழிந்தேன், 1297.
- மறப்பது
- = மறத்தல், 108.
- மறப்பர்
- = பொச்சாப்பர் = நினைப்பொழிவர், 560.
- மறப்பின்
- = நினைவொழிந்தால், 134
- = ௸, 1125
- = ௸, 1207
- = ௸, 1262.
- மறப்பு
- = பொச்சாப்பு = நினைவு ஒழிதல், 1125
- = ௸, 1207.
- மறம்
- = தறுகண்மை = வீரம், 766.
- மறவர்
- = வீரர், 778.
- மறவற்க
- = நினைவு கூர்க, 106.
- மறவி
- = பொச்சாப்பு = நினைவில்லாமை, 605.
- மறன்
- = வீரம், 384.
- மறு
- = மாசு = களங்கம், கறை, 957
- = ௸, 1117.
- மறுகில்
- = தெருவில், 1139.
- மறுகும்
- = சுழலுகின்றது, 1139.
- மறுத்தல்
- = நீக்குதல்[புலான் மறுத்தல்], அதி. 26.
- மறுத்தானை
- = நீக்கியவனை, 260.
- மறுத்து
- = மீண்டும், 312;
- = (உள்ளம் வேண்டிய அளவு)ஒழித்து, 945.
- மறுமை
- = வேறு பிறப்பு = துறக்கம், 98
- = ௸, 459
- = ௸, 904
- = ௸, 1042.
- மறை
- = மறைத்தல், ஒழித்தல் 1138
- = ௸, 1254;
- = மந்திரம், 28;
- = (சிலர்க்கு)மறுக்கப்படுவது= இரகசியம், 590
- = ௸, 695
- = ௸, 1076
- = ௸, 1180;
- = உபதேசம், 847.
- மறைக்கும்
- = மூடிவைக்கும், 980.
- மறைத்தல்
- = மூடுதல், 846.
- மறைத்தீர்
- = மறைக்கலுற்றீர், 1318.
- மறைந்தவை
- = மறையச் செய்த செயல்கள், 587.
- மறைந்து
- = ஒளிந்து, 274
- = ௸, 278.
- மறைப்பான்
- = (குற்றம்)வராமற் காக்க முயல்பவன், 1029.
- மறைப்பின்
- = விலகினால், 1086.
- மறைப்பேன்
- = ஒளிப்பேன், 1161
- = ௸, 1253.
- மறையா
- = கடியாத(போது), இலவாக்காத(போது)[மறையாவழி], 846.
- மற்ற
- = பிற (=அறத்தொடு பொருந்தாது வருவன)[மற்றெல்லாம்], 39.
- மற்று
- = அசைநிலை, 30
- = ௸, 36
- = ௸, 60
- = ௸, 95
- = ௸, 205
- = ௸, 323
- = ௸, 596
- = ௸, 773
- = ௸, 802
- = ௸, 905
- = ௸, 1122;
- = வினைமாற்று = ‘அவ்வாறன்றி,’ ‘ஆனால்,’ ‘பின்’ என்னும் பொருளது, 15
- = ௸, 16
- = ௸, 65
- = ௸, 248
- = ௸, 266
- = ௸, 349
- = ௸, 359
- = ௸, 362
- = ௸, 364
- = ௸, 459
- = ௸, 490
- = ௸, 506
- = ௸, 655
- = ௸, 695
- = ௸, 923
- = ௸, 966
- = ௸, 968
- = ௸, 1151
- = ௸, 1155
- = ௸, 1166
- = ௸, 1178
- = ௸, 1206
- = ௸, 1294
- = ௸, 1308
- = ௸, 1316;
- = பிறிது = வேறு, 173
- = ௸, 221
- = ௸, 380
- = ௸, 588
- = ௸, 591
- = ௸, 1033;
- = மீண்டு, 356;
- = பின்னும்[மற்றும்], 344
- = ௸, 345
- = ௸, 373
- = ௸, 540.
- மற்றைய
- = பிற, 289;
- = (அஃது)ஒழிந்தவை, 661.
- மற்றையவர்
- = பிறர், 348.
- மற்றையவர்கள்
- = பிறர்கள், 263.
- மற்றையவை
- = ஒழிந்த பிற, 400.
- மற்றையார்
- = பிறர், 365.
- மற்றையான்
- = பிறன், 214.
மன்
தொகு- மன்
- = அசைநிலை, 819
- = ௸, 1016
- = ௸, 1146
- = ௸, 1164
- = ௸, 1327;
- = ஒழியிசை = சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது, 378
- = ௸, 540
- = ௸, 990
- = ௸, 996
- = ௸, 1086
- = ௸, 1102
- = ௸, 1125
- = ௸, 1161
- = ௸, 1165
- = ௸, 1170
- = ௸, 1178
- = ௸, 1184
- = ௸, 1189
- = ௸, 1206
- = ௸, 1207
- = ௸, 1212
- = ௸, 1216
- = ௸, 1253
- = ௸, 1254
- = ௸, 1265
- = ௸, 1266
- = ௸, 1284;
- = ஆக்கம், 1329;
- = மிகுதி, 1138;
- = நிலைபேறு[மன்னுயிர்], 68
- = ௸, 244
- = ௸, 268
- = ௸, 318
- = ௸, 457
- = ௸, 1168.
- மன
- = மனத்தின்கண் நிகழும்(கவலை)[மனக்கவலை], 07;
- = மனத்தது நன்மை[மன நலம்], 457
- = ௸, 458
- = ௸, 459;
- = மனத்தினது திண்மை[மனத்திட்பம்], 661;
- = மனத்தினையுடைய மகளிர்[மனப் பெண்டிர்], 920.
- மனத்தது
- = நெஞ்சத்துள்ளது, 278.
- மனத்தான்
- = உள்ளமுடையவன், 271;
- = உள்ளத்தோடு, 317;
- = மனம் காரணமாக, 453.
- மனத்தின்
- = உள்ளத்தால், 825.
- மனத்து
- = உள்ளத்தின்கண், 454.
- மனத்துக்கண்
- = உள்ளத்தில், 34.
- மனத்தொடு
- = உள்ளத்தொடு(பொருந்த), 295.
- மனம்
- = உள்ளம், 253
- = ௸, 455
- = ௸, 456
- = ௸, 822
- = ௸, 823
- = ௸, 884.
- மனை
- = வீடு, 820;
- = இல்லாள், 60
- = ௸, 148
- = ௸, 901
- = ௸, 1268.
- மனையாளை
- = இல்லாளை, 904;
(‘மனைவி’ என்னும் சொல்லாட்சி திருக்குறளில் இல்லை).
- மன்ற
- = தேற்றப் பொருள் = திண்ணமாக, ஒரு தலையாக, 143
- = ௸, 229
- = ௸, 649
- = ௸, 867
- = ௸, 880
- = ௸, 1136.
- மன்றில்
- = சபையில், 820.
- மன்று
- = சபை = தந்தை, தன்னையர், 1138
- = ௸, 1254.
- மன்னர்
- = வேந்தர், 692;
- = அமைச்சர் அரசரைப் பொருந்தி ஒழுகுமாறு[மன்னரைச் சேர்ந்தொழுகல்], அதி. 70.
- மன்னரான்
- = வேந்தரால், 692.
- மன்னர்க்கு
- = வேந்தர்க்கு, 556.
- மன்னவன்
- = வேந்தன், 388
- = ௸, 445
- = ௸, 542
- = ௸, 543
- = ௸, 545
- = ௸, 546
- = ௸, 548
- = ௸, 553
- = ௸, 558
- = ௸, 559
- = ௸, 581
- = ௸, 583
- = ௸, 610.
- மன்னன்
- = வேந்தன், 386
- = ௸, 448
- = ௸, 520
- = ௸, 544.
- மன்னா
- = நிலைக்கமாட்டா, 556.
- மன்னிய
- = நிலைபெற்ற, 692.
- மன்னுதல்
- = (புகழ்)நிலைபெறுதல், 556.
- மன்னும்
- = நிலைபெறுகின்ற(உயிருக்கு)[மன்னும் உயிர்க்கு], 190.
திருக்குறள் அகரமுதலி மகரவரிசை முற்றும்
பார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|