திருக்குறள்அகரமுதலி தாகாரவரிசை
திருக்குறள் அகரமுதலி தாகார வரிசை
தொகுதாகாரம்
தா
- தா
- = கேடில்லாத[தாவில்], 853.
இலக்கணக்குறிப்பு: ‘தா’ பண்புப் பெயர், உரிச்சொல்.
- தாஅம்
- = தாங்கள், 1176.
இலக்கணக்குறிப்பு: ‘தாஅம்’ பன்மை பொதுப்பெயர்.தாம்-தாஅம் அளபெடை.
- தாஅயது
- = கடந்த பரப்பு, 610.
இலக்கணக்குறிப்பு: ‘தாஅயது’ தாவு-பகுதி+ இ-இடைநிலை+ ய்-உடம்படுமெய்+ அ-சாரியை+ து-விகுதி. (தாவியது)தாயது எனக் குறைந்து நின்றது; தாயது- தாஅயது: அளபெடை; அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை, இறந்தகால வினையாலணையும் பெயர்.
- தாக்க
- = மோதுமானால், 1068.
" இலக்கணக்குறிப்பு: தாக்கு-பகுதி+அ-விகுதி; செய எனும் எதிர்கால வினை எச்சம்.
- தாக்கற்கு
- = பாயும் பொருட்டு, 486.
இலக்கணக்குறிப்பு: தாக்கு-பகுதி+அல்-விகுதி, அல்~அற்-திரிபு, கு-வேற்றுமை உருபு. தொழிற்பெயர். 4-ஆம்வேற்றுமை.
- தாக்கு
- = தாக்கி வருத்துகின்ற[தாக்கணங்கு], 1082.
இலக்கணக்குறிப்பு: முதனிலைத் தொழிற்பெயர். தாக்கணங்கு-வினைத்தொகை.
- தாங்காது
- = பொறுக்காது, 990.
இலக்கணக்குறிப்பு: தாங்கு-பகுதி+ ஆ-விகுதி+ து-விகுதி. எதிர்மறை ஒன்றன்பால் வினை முற்று.
- தாங்கி
- = கேடில்லாமல் இனிதிருப்பச் செய்து, 733;
- = மேல் வாராமல் தடுத்து, 767.
இலக்கணக்குறிப்பு: தாங்கு-பகுதி+ இ-விகுதி. செய்து எனும் இறந்தகால வினை எச்சம்.
- தாங்கும்
- = சுமக்கும்(நிலம்), 151;
- = விலக்கும்(வகுப்பு), 767.
இலக்கணக்குறிப்பு: தாங்கு-பகுதி+ உம்-விகுதி. செய்யும் எனும் எதிர்மறைப் பெயரெச்சம்.
- தாம்
- = தாங்கள், 158
- = ௸, 228
- = ௸, 229
- = ௸, 319
- = ௸, 399
- = ௸, 539
- = ௸, 646
- = ௸, 724
- = ௸, 843
- = ௸, 989
- = ௸, 1073
- = ௸, 1076
- = ௸, 1103
- = ௸, 1140
- = ௸, 1150
- = ௸, 1169
- = ௸, 1171
- = ௸, 1173
- = ௸, 1191
- = ௸, 1194
- = ௸, 1195
- = ௸, 1202
- = ௸, 1299
- = ௸, 1300
- = ௸, 1325;
இலக்கணக்குறிப்பு: பண்புப் பெயர். பொருட்பெயர்.
- = ௸, (சாரியை), 658.
- தாமரை
- = தாமரை மலர், 1103.
இலக்கணக்குறிப்பு: அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை. பொருட் பெயர். ஆகுபெயர்.
- தாமரையினாள்
- = திருமகள், 617.
இலக்கணக்குறிப்பு: தாமரை-பகுதி+ ய்-உடம்படுமெய்+ இன்-சாரியை+ ஆள்-விகுதி. உயர்திணை பெண்பாற் படர்க்கை. பொருட் பெயர்.
- தாய்
- = அன்னை, 69.
இலக்கணக்குறிப்பு: உயர்திணை பெண்பாற் படர்க்கை. பொருட் பெயர்.
- தாயான்
- = தாயினால், 1047.
இலக்கணக்குறிப்பு: தாய்-பகுதி+ ஆன்-வேற்றுமை உருபு. உயர்திணை பெண்பாற் படர்க்கை. 3-ஆம் வேற்றுமை.
- தார்
- = தூசிப்படை, 767.
இலக்கணக்குறிப்பு: சினைப் பெயர்.
- தாழ்
- = தாழ்ப்பாள், 71
- = ௸, 1251.
இலக்கணக்குறிப்பு: அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை. பொருட் பெயர்.
- தாழாது
- = சளைக்காமல், 620;
- = விரைந்து, 1024.
இலக்கணக்குறிப்பு: தாழ்-பகுதி+ ஆ-இடைநிலை+ து-விகுதி. எதிர்மறை வினையெச்சம்.
- தாழ்ச்சியுள்
- = (பொழுதால்)வினை நீட்டிப்பின்கண், 671.
இலக்கணக்குறிப்பு: தாழ்-பகுதி+ ச்-சந்தி+ ச்-விகுதி+ ய்-உடம்படுமெய்+ உள்-வேற்றுமை உருபு. தொழிற்பெயர். 7-ஆம் வேற்றுமை உருபு.
- தாழ்ந்த
- = ஆட்படுவதற்கு ஏதுவாகிய, 903.
இலக்கணக்குறிப்பு: தாழ்-பகுதி+ த்-சந்தி+ ந்-விகாரம்+ த்-இடைநிலை+ அ-விகுதி. செய்த எனும் இறந்தகாலப் பெயரெச்சம்.
- தாழ்வு
- = வறுமை, 117;
- = கேடு, 731.
இலக்கணக்குறிப்பு: தாழ்வு-பகுதி+ வ்-இடைநிலை+ உ-விகுதி. தொழிற்பெயர்.
- தாள்
- = அடி, 02
- = ௸, 07
- = ௸, 08;
- = முயற்சி, 212
- = ௸, 617
- = ௸, 1065;
- = முயற்சி[தாளாண்மை], 613
- = ௸, 614.
இலக்கணக்குறிப்பு:
- தாளை
- = அடிகளை, 09.
- தான்
- = குறித்த ஒரு பொருள், 11[[]]
- = ௸, 17
- = ௸, 380
- = ௸, 451
- = ௸, 707
- = ௸, 990
- = ௸, 1023
- = ௸, 1024
- = ௸, 1060;
- = குறித்த ஒருவன், 43
- = ௸, 82
- = ௸, 206
- = ௸, 209
- = ௸, 250
- = ௸, 251
- = ௸, 268
- = ௸, 272
- = ௸, 305
- = ௸, 316
- = ௸, 318
- = ௸, 327
- = ௸, 367
- = ௸, 387
- = ௸, 398
- = ௸, 424
- = ௸, 446
- = ௸, 524
- = ௸, 540
- = ௸, 548
- = ௸, 792
- = ௸, 834
- = ௸, 835
- = ௸, 847
- = ௸, 848
- = ௸, 849
- = ௸, 862
- = ௸, 875
- = ௸, 974
- = ௸, 1006
- = ௸, 1018
- = ௸, 1026
- = ௸, 1094
- = ௸, 1102
- = ௸, 1290;
- = தேற்றப்பொருள்<சாரியை)[வினைதான்], 515
- = ௸, 785
- = ௸, 977
- = ௸, 1215;
- = (அசைநிலை), 980.
- தானம்
- = கொடை, 19
- = ௸, 295.
- தானை
- = படை, 767
- = ௸, 768
- = ௸, 770
- = ௸, 1082.
(திருக்குறள் அகரமுதலி தாகார வரிசை முற்றும்)
திருக்குறள் அகரமுதலி திகர வரிசை
தொகுதிகரம்
தி
- திகழ்தரும்
- = புலனாகும்(நூல்), 1273.
- திகழ்வது
- = புலனாகின்றது, 1273.
- திங்களை
- = சந்திரனை, 1146.
- திட்பம்
- = திண்மை = உறுதி, 661
- = ௸, 665
- = ௸, 670;
- = [வினைத்திட்பம்], அதி. 67.
- திண்ணியர்
- = வலியர், 666.
- திண்மை
- = கலங்கா நிலைமை, 54;
- = வலிமை, 743
- = ௸, 988.
- திரிந்து
- = வேறுபட்டு, 90
- = ௸, 452;
- = கெட்டாற்(போன்றது)[திரிந்தற்று], 1000.
- திரியாது
- = வேறுபடாமல், 124.
- திரு
- = செல்வம், 168
- = ௸, 215
- = ௸, 374
- = ௸, 408
- = ௸, 568;
- = நன்மை, 1072;
- = அழகையுடைய[திருநுதல்], 1011
- = ௸, 1123;
- = திருமகள், 179
- = ௸, 519
- = ௸, 616.
- திருவினை
- = செல்வத்தை, 482
- = ௸, 616.
- திறப்பாடு
- = கூறுபாடு, 640.
- திறம்
- = கூறுபாடு, 501
- = ௸, 1184
- = ௸, 1298;
- = [பகைத்திறந்தெரிதல்], அதி. 88.
- திறன்
- = செய்யத்தகுந்தவை, 157;
- = கூறுபாடு, 179
- = ௸, 441
- = ௸, 635;
- = தகுதி வேறுபாடுகள், 644;
- = நெறி, 754;
- = உளையுந்தன்மையுடைய பழிகள் <ஆகுபெயர்>, 186.
- தினல்
- = தின்னுதல், 254
- = ௸, 256.
- தினிய
- = தின்னுதற் பொருட்டு, 1296.
- தினை
- = தினைப்பயிரின் அலகு, 104
- = ௸, 144
- = ௸, 433
- = ௸, 1282.
- தின்பவர்க்கு
- = உண்ணுபவர்களுக்கு, 252.
- தின்னும்
- = தின்பன போன்று நலியா நிற்கும், 1244.
(திருக்குறள் அகரமுதலி திகர வரிசை முற்றும்)
திருக்குறள் அகரமுதலி தீகார வரிசை
தொகுதீகாரம்
தீ
- தீ
- = நெருப்பு, 674
- = ௸, 691
- = ௸, 947
- = ௸, 1104
- = ௸, 1159.
- = விளக்கு, 929;
- = கொடிய, 128
- = ௸, 138
- = ௸, 201
- = ௸, 206
- = ௸, 209
- = ௸, 210
- = ௸, 227
- = ௸, 460;
- = இழிந்த[தீ நட்பு], = தீக்குணத்தாரோடு உளதாய நட்பு, அதி. 82;
- = [தீவினையச்சம்]= பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல், அதி. 21.
- தீங்கு
- = தீமை, 827.
- தீண்டல்
- = தொடுதல், 65
- = ௸, 227.
- தீண்டலால்
- = தொடுதலால், 1106.
- தீண்டா
- = சென்றடையா, 62.
- தீது
- = கொடிது, 182
- = ௸, 192
- = ௸, 222
- = ௸, 282
- = ௸, 302
- = ௸, 531;
- = குற்றமுடையது, 671;
- = துன்பம், 190;
- = கொடியது, 422;
- = கொடுங்கோன்மை, 754.
- தீமை
- = கெடுதி, 143
- = ௸, 291
- = ௸, 511;
- = குற்றம், 984.
- தீமைத்து
- = தீங்குடையது, 450.
- தீமையால்
- = கெடுதியால் / குற்றத்தால், 1000.
- தீய
- = கொடிய சொற்கள், 139;
- = துன்பங்கள், 202;
- = தீவினைகள், 203;
- = கொடியவை, 302
- = ௸, 303
- = ௸, 375.
- தீயவை
- = துன்பங்கள், 62;
- = கொடிய வினைகள், 202
- = ௸, 205
- = ௸, 208.
- தீயில்
- = நெருப்பின்கண், 1260.
- தீயின்
- = நெருப்பைக் காட்டி(லும்), 202.
- தீயினால்
- = நெருப்பால், 129.
- தீயுழி
- = நரகத்தின்கண், 168.
- தீர்
- = நீங்கிய[பொய்தீர் ஒழுக்கம்], 6
- தீர
- = முற்றும் அற, 348;
- = அற, 675.
- தீரா
- = நீங்காத, 508
- = ௸, 510
- = ௸, 1201.
- தீராமை
- = நீங்காமல், 482.
- தீர்க்கும்
- = விடுவிக்கும் (மருந்து), 1241
- = ௸, 1275.
- தீர்த்தல்
- = போக்குக, 226.
- தீர்ந்த
- = நீங்கியவை, 199;
- = நீங்கிய, 292.
- தீர்ந்தன்று
- = விட்டது, 612.
- தீர்ந்தார்
- = நீங்கினவர், 170.
- தீர்ந்தாரின்
- = செய்யாது விட்டாரை அல்லது நீங்கினார் போல, 612.
- தீர்ப்பான்
- = (நோயை)ஆற்றுபவன், 950.
- தீர்வாம்
- = நீக்கக் கடவோம், 1063.
(திருக்குறள் அகரமுதலி தீகார வரிசை முற்றும்)
துகரம்
தொகுது
=
பார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
க- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ- ஞா த- து-த- பா-| ம-|