திருக்குறள்அகரமுதலி பகரவரிசை
திருக்குறள்அகரமுதலி பகரவரிசை
தொகுபகரம்
தொகுப
- பக
- = நீங்குமாற்றால், 187.
- பகடு
- = எருது, 624.
- பகல்
- = கூடாமை, 851
- = ௸, 852;
- = பகலது[முற்பகல், பிற்பகல்], 319;
- = பகற்பொழுது, 481
- = ௸, 999
- = ௸, 1227.
- பகவன்
- = கடவுள், 01.
- பகவு
- = பிளவு, 889.
- பகாஅன்
- = நீக்காமல், 876.
- பகுதியான்
- = வகைதோறும், 111.
- பகுத்து
- = பிரித்துக் கொடுத்து, 322.
- பகை
- = எதிரியாந்தன்மை, 146
- = ௸, 207
- = ௸, 304
- = ௸, 434
- = ௸, 450
- = ௸, 674
- = ௸, 723
- = ௸, 727
- = ௸, 734
- = ௸, 735
- = ௸, 744
- = ௸, 763
- = ௸, 830
- = ௸, 861
- = ௸, 867
- = ௸, 871
- = ௸, 872
- = ௸, 873
- = ௸, 874
- = ௸, 875
- = ௸, 884
- = ௸, 885
- = ௸, 887
- = ௸, 888
- = ௸, 889;
- = அபகாரம், 1225;
- = எதிரிகள், 883;
- = அறிவின்மை முதலிய குற்றங்களுடைமையால் பகையை மாட்சிமைப் படுத்தல்[பகை மாட்சி], அதி. 87;
- = பகைவர் கூறுபாட்டை ஆராய்தல்[பகைத்திறந் தெரிதல்], அதி. 88;
- = [உட்பகை], அதி. 89.
- பகைக்கு
- = எதிரிகளுக்கு, 863.
- பகைமை
- = எதிரியாந்தன்மை, 709.
- பகையின்
- = (மட்கலத்தையறுக்கும்)கருவிபோல, 883.
- பகையுள்
- = பகைமையுள்வழி, 995.
- பகைவர்
- = எதிரிகள், 869
- = ௸, 882.
- பகைவரகத்து
- = எதிரிகண்மாட்டு/எதிரிகள் இடத்தில், 877.
- பகைவரால்
- = எதிரிகளால், 817.
- பகைவரை
- = எதிரிகளை, 465
- = ௸, 882.
- பகைவர்கண்
- =எதிரிகண் மாட்டு/ எதிரிகள் இடத்தில், 878.
- பக்கத்துள்
- = அருகிருந்து, 639.
- பக்கம்
- = புறம்[உப்பக்கம்], 620.
- பக்கு
- = பிளந்து[பக்குவிடும்] = பிளந்தேபோகும், 1068.
பசக்க
தொகு- பசக்க
- = நிறம் வேறு படுவதாக, 1189.
- பசந்த
- = பசப்பை அடைந்த = நிறவேறு பாடுற்ற, 1181.
- பசந்தது
- = வேறுபாடு உற்றது, 1238.
- பசந்தாள்
- = நிறவேறுபாடு உற்றாள், 1188.
- பசந்து
- = நிற வேறுபாடு உற்று, 1232
- = ௸, 1278.
- பசப்பு
- = நிறம் வேறுபடுதல், 1182
- = ௸, 1184
- = ௸, 1185
- = ௸, 1186
- = ௸, 1187
- = ௸, 1190
- = ௸, 1239
- = ௸, 1240
- = ௸, 1265;
- = பசப்புறுதலானாய வருத்தம், பசப்பாவது பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு[பசப்புறு பருவரல்], அதி. 119.
- = ௸,
- = ௸,
- பசலை
- = நிறவேறுபாடு, 1183.
- பசி
- = பசித்தல், 13
- = ௸, 225
- = ௸, 226
- = ௸, 227
- = ௸, 656
- = ௸, 734.
- பசித்து
- = பசிகொண்டு, 944.
- பசிப்பர்
- = பசியால் வருந்துவர், 837.
- பசியை
- = பசியை, 225.
- பசும்
- = இளமையான[பசும்புல்], 16;
- = சூளையிலிடாத[பசுமட்கலம்], 660.
- பசையினள்
- = நெகிழ்ச்சியுடையவளாய், 1098.
பட
தொகு- பட
- = உண்டாக, 231
- = ௸, 237
- = ௸, 640;
- = படும்வகை, 524;
- = (எண்ணப்)படுதலை, 922.
- படர்தரும்
- = வரும்(பொழுது)[படர்தரும் போழ்து], 1229;
- = பிரிவாற்றாளாகிய தலைமகள் மெலிந்து இரங்குதல்[படர்மெலிந்து இரங்கல்](படர்=நினைத்தல்), அதி. 117;
- = [தனிப்படர் மிகுதி], அதி. 120.
- படல்
- = துயிறல்/உறங்குதல், 1136
- = ௸, 1175.
- படா
- = உறாத, 1140.
- படாஅ
- = சாயாத, 1087;
- = (அறுக்கப்)படாத[போழப்படாஅ], 1108;
- = ஒலிக்க மாட்டா, 1115.
- படாஅதவர்
- = அடையாதவர் =(வருத்தம்)அநுபவியாதவர், 623.
- படாஅதவன்
- = விரும்பப்)படாதவன்[நச்சப்படாஅதவன்], 1004.
- படாஅதி
- = தோன்றாதொழிவாயாக, 1210.
- படாஅது
- = (சந்தேகங்)கொள்ளாமல், 702.
- படாஅமை
- = உண்டாகாமல், 38.
- படாஅர்
- = (அஞ்சப்)படமாட்டார்[உட்கப்படாஅர்], 921;
- = (விரும்பப்)படார், 1194.
- படாத
- = (துளைத்தலைப்)பட்டுக்கொள்ளாத[தோட்கப் படாத]/ துளைக்கப்படாத, 418;
- = உண்டாகாத, 776.
- படாதவன்
- = (விரும்பப்)படாதவன், 1008.
- படாதார்
- = எய்தும் பொறியிலாதார்(பொறி=அதிருஷ்டம்)[தலைப்படாதார்], 88.
- படாம்
- = துகில்[கட்படாம்] = முகபடாம், 1087.
படி
தொகு- படி
- = மண்ணுலகு, நிலம், 606.
- படிவத்தர்
- = விரதவொழுக்கம் உடையவர், 586.
- படிறு
- = வஞ்சனை, 91.
- படிற்று
- = மறைந்த(ஒழுக்கம்),[படிற்றொழுக்கம்], 271
- = ௸, 275.
- படின்
- = உண்டானால், 216
- = ௸, 217;
- = தாழுமாயின், 272;
- = வாழின், 558;
- = படவரின், 654;
- = பிறக்குமாயின், 886;
- = உண்டாகுமாயின், 977;
- = (சுடப்)பட்டால், 896.
படு
தொகு- படு
- = வருகின்ற, 172;
- = பட்ட, 279;
- = பெரும்(பயன்), 676.
- படுக்கும்
- = உண்டாக்கும், 372.
- படுதல்
- = கெடுதல்[பாழ்படுதல்], 83;
- = படுதல், 224
- = ௸, 967.
- படுத்தான்
- = (புறத்து)இட்டவன்[புறப்படுத்தான்], 590.
- படுத்து
- = வளர்த்து[வளம்படுத்து], 512;
- = கீழறுத்துத் திறப்பித்து[அறைப்படுத்து], 747.
- படுப
- = உழப்பர், 626;
- = (விரும்பப்)படுவர், 810.
- படுபாக்கு
- = உண்டாதலை, 136;
- = வருதலை, 164.
- படுப்பது
- = உறுவிப்பது (= பகை), 460;
- = நிலைபெறச் செய்வது, 465.
- படுப்பர்
- = உண்டாக்குவர், 623.
- படும்
- = தகும், 50
- = ௸, 114
- = ௸, 131
- = ௸, 154
- = ௸, 169
- = ௸, 185
- = ௸, 186
- = ௸, 191
- = ௸, 202
- = ௸, 214
- = ௸, 265
- = ௸, 298
- = ௸, 335
- = ௸, 349
- = ௸, 388
- = ௸, 412
- = ௸, 453
- = ௸, 501
- = ௸, 511
- = ௸, 525
- = ௸, 575
- = ௸, 589
- = ௸, 665
- = ௸, 698
- = ௸, 824
- = ௸, 826
- = ௸, 850
- = ௸, 866
- = ௸, 958
- = ௸, 1047
- = ௸, 1098
- = ௸, 1327;
- = ஆகும்(தோறும்)[படுந்தோறும்], 1145;
- = உண்டாகும், தோன்றும், 405
- = ௸, 468
- = ௸, 822
- = ௸, 836
- = ௸, 947
- = ௸, 1046
- = ௸, 1078
- = ௸, 1138
- = ௸, 1254;
- = பட்டுப் போம், 625;
- = தங்கும், 933;
- = விளையும், 1037
- = ௸, 1045.
- படுவ
- = உண்டாகும் செயல்கள், 172.
- படுவது
- = உழத்தல், 379;
- = (செயவென் எச்சத்தின் பின் ஆட்சி. உதாரணம்: எனப்படுவது), 291
- = ௸, 324
- = ௸, 438
- = ௸, 801
- = ௸, 844;
- = சிறந்தது, 591.
- படுவர்
- = எய்துவர்[தலைப்படுவர்],356;
- = உள்ளது கொடுப்பர்[பயன்படுவர்], 1078;
- = தகுவர், 722
- = ௸, 927.
- படுவார்
- = (என்று சொல்லப்)படுபவர்[எனப்படுவார்], 989;
- = (நன்கு மதிக்கப்)படுவார்[வீழப் படுவார்], 1194;
- = பெறுவார்[தலைப்படுவார்], 1289.
- படுவார்க்கு
- = (விழையப்) படும் மகளிர்க்கு[வீழப்படுவார்க்கு], 1193.
- படை
- = கொலைக் கருவி, 253
- = ௸, 555
- = ௸, 828
- = ௸, 1228
- = ௸, 1324;
- = தானை = சேனை, 381
- = ௸, 761
- = ௸, 764
- = ௸, 765
- = ௸, 769
- = ௸, 1258;
- = (படையின்) தோற்றப் பொலிவு[படைத்தகை], 768;
- = படையினது நன்மை[படை மாட்சி], அதி. 77;
- = படையது மறமிகுதி[படைச் செருக்கு], அதி. 78.
- படைக்கு
- = தானைக்கு, 762
- = ௸, 766.
- படையான்
- =சேனையுடையவன், 498.
- பட்ட
- = நின்ற, 408
- = உளதாய, 878
- = அநுபவித்த(படி)[பட்டாங்கு], 1189
- = உற்ற நோய்கள், 1140.
- பட்டடை
- = அடைகல் (இந்நாளில் பட்டரை என வழங்கப்படுவது), 821.
- பட்டது
- = (சொல்லப்)பட்டது[எனப்பட்டது], 49;
- = அகப்பட்டுக் கொண்டது[இதற்பட்டது], 1176.
- பட்டவர்
- = (வெகுளப்)பட்ட அரசர், 895.
- பட்டவர்க்கு
- = எய்தியவர்க்கு[தலைப்பட்டவர்க்கு], 269.
- பட்டன்று
- = கிடந்தது, 999.
- பட்டார்
- = எய்தினர், 348;
- = செய்வித்துக் கொண்டவர்[செயப்பட்டார்], 105;
- = (வேறு)ஆனவர், 819;
- = பட்டவர், 920
- = ௸, 936.
- பட்டி
- = வேண்டியவாறு ஒழுகுபவன், 1074.
- பட்டு
- = உற்று, 127
- = ௸, 266
- = ௸, 555
- = ௸, 1074;
- = பட்டால், 597;
- = பட = எய்தலால், 996;
- = (தன் முறையை) விடாமல்[பாற்பட்டு], 111.
- பட்டேம்
- = (மதிக்கப்) பட்டோம், 699.
பண்
தொகு- பண்
- = இசை, 573.
- பணி
- = தாழ்ந்த(சொல்)[பணிமொழி], 1258;
- = மெல்லிய(மொழியினையுடையாள்), 1121.
- பணிதல்
- = பெருமிதமின்றி அடங்குதல், 125;
- = தாழ்தல், 963
- = ௸, 985.
- பணிந்து
- = வணங்கி,
- பணியும்
- = அமைந்தொழுகுவர், 978.
- பணிவு
- = தாழ்ச்சி, 95
- = ௸, 960.
- பணை
- = பெருத்தல், 1234.
- பண்டம்
- = பொருள்(பீலி), 475.
- பண்டு
- = முன்பு, 1083
- = 1133.
- பண்பின்
- = இயல்பினின்றும், 97
- = ௸, 810
- = ௸, 955,
- பண்பினார்கண்
- = இயல்புடையவரிடத்து, 579.
- பண்பு
- = குணம், 45
- = ௸, 62
- = ௸, 194
- = ௸, 389
- = ௸, 469
- = ௸, 579
- = ௸, 681|1|
- = ௸, 783
- = ௸, 811
- = ௸, 851
- = ௸, 865
- = ௸, 871
- = ௸, 912
- = ௸, 937;
- = பாடறிந்தொழுகும் தன்மை, 991
- = ௸, 992
- = ௸, 993
- = ௸, 994
- = ௸, 995
- = ௸, 996
- = ௸, 997
- = ௸, 998
- = ௸, 1000;
- = இயல்பு, 700
- = ௸, 874
- = ௸, 1181;
- = இலக்கணம், 681|2|
- = ௸, 683
- = ௸, 688;
- = எல்லாரியல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல்[பண்புடைமை], அதி. 100.
பதடி
தொகு- பதடி
- = பதர், 196.
- பதத்தால்
- = செவ்வியால் = செவ்வியராதலால், 991.
- பதத்தான்
- = செவ்வியையுடையவனாய், 548|1|;
- = நிலையால் = நிலையில் நின்று, 548|2|.
- பதி
- = வாழிடம், 1013;
- = நிலையிடம், 1229.
- பதியின்
- = நிலையினின்றும், 1116.
- பத்து
- = பத்து, 817;
- = பதிற்று(மடங்கு), 450.
பயக்கும்
தொகு- பயக்கும்
- = பயன்தரும், உண்டாக்கும், 97
- = ௸, 123
- = ௸, 292
- = ௸, 352
- = ௸, 659
- = ௸, 669
- = ௸, 854:
- = தரும்(ஊதியத்தையும்)[பயக்கும் ஊதியமும்], 461.
- பயத்த
- = பயனுடையன, 705.
- பயத்தது
- = பயனையுடையது, 987.
- பயத்தலால்
- = பயனாகத் தருதலால், 202.
- பயந்து
- = பெய்தாற்(போலும்), 1192.
- பயப்பது
- = விளைவிப்பது = விளைவிப்பவன், 685
- = ௸, 690.
- பயப்பின்
- = தருமாயின், 690.
- பயம்
- = நன்மை, பயன், 354
- = ௸, 728
- = ௸, 740.
- பயவா
- = விளையாத, 406;
- = விளைக்காத, 439
- = ௸, 652.
- பயன்
- = நன்மை, விளைவு, 02
- = ௸, 45
- = ௸, 87
- = ௸, 103
- = ௸, 104
- = ௸, 128
- = ௸, 172
- = ௸, 177
- = ௸, 191
- = ௸, 192
- = ௸, 193
- = ௸, 194
- = ௸, 195
- = ௸, 196
- = ௸, 197
- = ௸, 198
- = ௸, 200
- = ௸, 524
- = ௸, 606
- = ௸, 646
- = ௸, 676
- = ௸, 994
- = ௸, 1078
- = ௸, 1100
- = ௸, 1109;
- = விளையுள், விளைச்சல், 239;
- = பால், 560;
- = அறம், 901;
- = பொருள், 912;
- = பயன் படுகின்ற, 216;
- = தமக்கும் பிறர்க்கும் ஒரு பயனும் பயவாத சொற்களைச் சொல்லாமை[பயனில சொல்லாமை], அதி. 20.
- பயன்படும்
- = உள்ளது கொடுப்பர், 1078.
- பயன்படுவர்
- = உள்ளது கொடுப்பர், 1078.
- பயில்
- = பழகப்பழக, பழகு[பயில்தொறும்], 783.
பரத்த
தொகு- பரத்த
- = விடனே, 1311.
- பரந்து
- = எங்கும் அமைந்து, 1062.
- பரிதல்
- = வருந்துதல், 1243.
- பரிந்து
- = வருந்தி, 88
- = ௸, 132;
- = கூறுபடுத்தி, 1172;
- = இரங்கி, 1243;
- = நொந்து(வந்து), 1248.
- பரியது
- = பெரிய உடம்பினையுடையதாய், 599.
- பரியின்
- = வருந்திக் காப்பின், 376.
- பரியும்
- = அஞ்சுகின்ற, 502;
- = தொலைக்கும், 862.
- பருகுவன்
- = இன்பம் நுகர்வேன், 1266.
- பருகுவார்
- = (காதலின் மிகுதியாற்)குடிப்பவர், 811.
- பருவத்து
- = காலத்தில், 218
- = ௸, 490.
- பருவத்தோடு
- = காலத்தோடு, 482.
- பருவந்து
- = துன்புற்று, 83.
- பருவம்
- = கால நியதி, 1028.
- பருவரல்
- = வருத்தம், 1197;
- துன்பம், 1240;
- [பசப்புறு பருவரல்], அதி. 119.
- பருவரார்
- = துன்புற மாட்டார், 1126.
பல்
தொகு- பல்
- = பலவாகிய, 242
- = ௸, 322
- = ௸, 735
- = ௸, 1045
- = ௸, 1258.
- பல
- = அநேக, 140
- = ௸, 275
- = ௸, 337
- = ௸, 342
- = ௸, 373
- = ௸, 492
- = ௸, 522
- = ௸, 649
- = ௸, 823
- = ௸, 868
- = ௸, 884
- = ௸, 885
- = ௸, 934
- = ௸, 1034.
- பலர்
- = அநேகர், 270
- = ௸, 278
- = ௸, 468
- = ௸, 473
- = ௸, 514
- = ௸, 528
- = ௸, 771
- = ௸, 1112
- = ௸, 1119
- = ௸, 1141
- = ௸, 1149
- = ௸, 1160.
- பல்லவை
- = பல நூல்களை, 728.
- பல்லார்
- = பலர், 191
- = ௸, 192
- = ௸, 194
- = ௸, 450
- = ௸, 873.
- பழகிய
- = பழையதாய் வந்த, 803
- = ௸, 937.
- பழகுதல்
- = பயிலல், 785.
பழம்
தொகு- பழம்
- = (நெருஞ்சில்)முள், 1120;
- = தொன்றுதொட்டு வருகின்ற[பழங்குடி], 955.
- பழி
- = தீவினை, 40
- = ௸, 44;
- = பழிக்கப்படுதல், 62
- = ௸, 137;
- = குடிப்பழி, 145
- = ௸, 146
- = ௸, 172
- = ௸, 186
- = ௸, 433
- = ௸, 506
- = ௸, 618
- = ௸, 657
- = ௸, 794
- = ௸, 865
- = ௸, 1015
- = ௸, 1051;
- = தவறு, 1285.
- பழிக்கும்
- = தூற்றுதற்குக் காரணமாகிய, 656.
- பழித்தது
- = குற்றம் கூறிய(ஒழுக்கத்தை), 280.
- பழிப்பது
- = தூற்றுவது = கூடாவொழுக்கம், 49.
- பழிப்பார்
- = பழி கூறுவார், 820.
- பழியுள்
- = பழிக்கப்படுவதில், 186.
- பழுது
- = பிழை, குற்றம் செய்தல், 639.
- பழுத்து
- = கனிந்தாற்(போன்றது)[பழுத்தற்று], 216
- = ௸, 1008.
- பழைமை
- = பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உதவி, 521
- = ௸, 801;
- = நட்டாரது பழையராந் தன்மைபற்றி அவர் பிழைத்தன பொறுத்தல்[பழைமை], அதி.81.
- பழையம்
- = முன்பிருந்தே தொடர்புடையோம், 700.
- பழையார்கண்
- = பழைய நண்பர்களிடத்தில், 810.
பளிங்கு
தொகு- பளிங்கு
- = கண்ணாடி போலும் ஒருவகைக் கல், 706.
- பள்ளியுள்
- = (இன்பந்தரும்)அமளிக்கண், 840.
பறந்து
தொகு- பறந்து
- = பறந்து போன(தன்மைத்து)[பறந்தற்று], 338.
- பறியா
- = பறித்து = பிடுங்கி, 774.
- பறை
- = தப்பு என்னும் ஒருவகை இசைக்கருவி, 1076
- = ௸, 1115
- = ௸, 1180.
- பற்றற்கு
- = கொள்ளுதற்கு, 747.
- பற்றா
- = வெறுப்பன, 852.
- பற்றார்க்கு
- = பகைவர்க்கு, 865.
- பற்றி
- = காதல் கூர்ந்து, 347;
- = பொருந்தி, 956|1|;
- = ஒத்து, 956|2|.
- பற்றியார்
- = பற்றிய அகத்தோர், 748.
- பற்றினை
- = நசையை, 347;
- = வீட்டு நெறியை, 350.
- பற்று
- = பற்றுக்கோடு, 88;
- = நசை = விருப்பம், 275
- = ௸, 349
- = ௸, 350;
- = பிடித்தல், 438;
- = தொடர்பு, 506;
- = செல்வம், 521
- = ௸, 606;
- = பற்றிய இடம், 748.
- பற்றுக
- = மனத்துக் கொள்க, 350|1|;
- = மனத்தாற் செய்க, 350|2|.
- பற்றை
- = நசையை = (விரும்பவேண்டிய) உபாயத்தை, 350.
பனி
தொகு- பனி
- = நடுக்கம், குளிர்ச்சி, 1223;
- = நீர், 1232.
- பனுவல்
- = நூல், 21.
- பனை
- = பனைமரம், 104
- = ௸, 433
- = ௸, 1282.
திருக்குறள் அகரமுதலி பகரவரிசை முற்றும்
பார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ.|| ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ.| ஞா.| த- தா,தி,தீ- து,தூ,தெ,தே.| ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ.| ப- | பா,பி,பீ- | பு,பூ-| [[]]