திருக்குறள்அகரமுதலி நகரவரிசை

திருக்குறள் அகரமுதலி நகர வரிசை

தொகு

நகரம்

தொகு

நக
= உள்ளம் மகிழ, 187
= ௸, 685
= ௸, 829;
= (உள்ளம்)மலர, 786;
= சிரிக்க, 1173.
நகப்படுவர்
= என்னப்படுவர், 927.
நகல்
= உள்மகிழ்தல், 999.
நகலான்
= நட்பால், 860.
நகாஅ
= சிரித்து, 824.
நகுக
= உள்மகிழ்க, 621.
நகுதல்
= நகையாடல், 784.
நகுப
= எள்ளிச்சிரிக்கின்றார், 1140.
நகும்
= எள்ளி நகைக்கும், 271
= ௸, 1040;
= மகிழும், 774
= ௸, 1094
= ௸, 1095;
= புன்முறுவல் கொள்கின்றாள், 1098,
நகை
= சிரிப்பு, 182
= ௸, 304
= ௸, 694
= ௸, 817
= ௸, 1274;
= விளையாட்டு, 871;
= முகமலர்ச்சி, 953.
நகையுள்
= விளையாட்டின்கண், 995.
நசை
=விருப்பம், ஆசை, 1043
= ௸, 1156.


நசைஇ
= விரும்பி, 1263.
நசைஇயார்
= விரும்பப்பட்டவர் = காதலர், 1199.

நச்ச

தொகு
நச்ச
= விரும்ப, 1004
= ௸, 1008.௸
நச்சப்படாஅதவன்
= விரும்பப்படாஅதவன், 1004.
நச்சப்படாதவன்
= விரும்பப்படாதவன், 1008.
நச்சு
= விடத்தையுடைய, 1008.
நஞ்சு
= விடம், 580
= ௸, 926.
நடு
= இடைப்பகுதி, 1008.
நடுக்கு
= துளக்கம் = கலக்கம், 654.
நடுங்கல்
= அஞ்சுதல், 680.
நடுங்கு
= அஞ்சுகின்ற (துயரம்)[நடுங்கஞர்], 1086.
நடுவு
= நடுவு நிலைமை = ஒப்ப நிற்கு நிலைமை = ஒரு சார்பை மட்டும் பற்றாதிருத்தல், 113
= ௸, 116
= ௸, 117
= ௸, 171
= ௸, 172;
= பகை நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கு நிலைமை[நடுவுநிலைமை], அதி.12.
நடை
= நடத்தல், 59
= ௸, 1014;
= சொல் பொருளைப் பயக்கும் நன்மை, 712.
நட்ட
= தோழமை கொண்ட(பிறகு)[நட்டபின்], 791.
நட்டல்
= நண்பு கொள்ளல், 784.
நட்டலின்
= நட்புச் செய்தல் போல, 791.
நட்டார்
= நண்பர்கள், 804
= ௸, 804
= ௸, 805
= ௸, 818
= ௸, 826
= ௸, 908
= ௸, 1293.
நட்டார்கண்
= நண்பரிடத்தில், 192.
நட்டார்க்கு
= நண்பருக்கு, 679.
நட்டு
= நண்புகொண்டு, 812
= ௸, 830.
நட்பது
= நண்புகொள்ளுதல், 786.
நட்பிற்கு
= தோழமைக்கு, 789
= ௸, 802.
நட்பின்
= நட்புப்போல, 781;
= நட்பைக் காட்டிலும், 816
= ௸, 817.
நட்பினுள்
= நட்பின்கண், 829
= ௸, 1165.
நட்பு
= தோழமை, கேண்மை, 106
= ௸, 107
= ௸, 187
= ௸, 338
= ௸, 381
= ௸, 782
= ௸, 785
= ௸, 786
= ௸, 787
= ௸, 788
= ௸, 790
= ௸, 791
= ௸, 793
= ௸, 794
= ௸, 795
= ௸, 798
= ௸, 800
= ௸, 801
= ௸, 803
= ௸, 813
= ௸, 821
= ௸, 830
= ௸, 874
= ௸, 1122;
= படைபோல அரசனுக்கு வினையிடத்து உதவும் நட்பு[நட்பு], அதி. 79;
= நட்பிற்குரிய இலக்கணத்தாரை ஆராயுந்திறம்[நட்பாராய்தல்], அதி. 80;
= [தீ நட்பு], அதி. 82;
= [கூடா நட்பு], அதி. 83.
= ௸,

நணித்து

தொகு
நணித்து
= சிறிது பொழுதுள் உள்ளது, 856.
நணியது
= அருகாதல், 353.
நண்ணார்
= பகைவர், 1088.
நண்ணேன்
= பொருந்தேன், 1311.
நண்பு
= தோழமை, 74
= ௸, 998.
நத்தம்
= ஆக்கம், 235.
நம்
= நம்மை, 1220;
= நமது, 1258.
நமக்கு
= எங்களுக்கு, 1195;
= நங்கண்ணே, 1231.
நம்மின்
= நம்மைக் காட்டிலும், 1277.

நயத்தக்க

தொகு
நயத்தக்க
= விரும்பத்தகுந்த, 580.
நயந்தவர்
= விரும்பப்பட்டவர், 1232.
நயந்தவர்க்கு
= விரும்பியவர்க்கு, 1181.
நயப்பித்தார்
= உடம்படும்வகை சொல்லியவர், 1189
= ௸, 1190.
நயம்
= இன்பஞ்செய்தல், 783;
= நீதி, 860;
= ஈரம் = அருள், 998.
நயவற்க
= விரும்பாதொழிக, 439.
நயவாதவன்
= விரும்பாதவன், 147.
நயவாமை
= விரும்பாமை, 150.
நயன்
= நீதி, 97
= ௸, 193
= ௸, 194
= ௸, 197;
= ஈரம், 103;
= விருப்பம், 192;
= (உலகநீதியிற் சிறந்தது ஆதலால்)ஒப்புரவு, 216
= ௸, 219;
= ஒழுகலாறு, 912.
நயனொடு
= நீதியோடு, 994.
நரி
= நரியென்னும் விலங்கு, 500.
நல்
= நன்மையான, நல்ல, 02
= ௸, 41
= ௸, 84
= ௸, 86
= ௸, 138
= ௸, 222
= ௸, 242
= ௸, 314
= ௸, 324
= ௸, 335
= ௸, 460
= ௸, 659
= ௸, 719
= ௸, 728
= ௸, 746
= ௸, 860
= ௸, 908
= ௸, 1026
= ௸, 1030
= ௸, 1045
= ௸, 1111
= ௸, 1133
= ௸, 1134
= ௸, 1189
= ௸, 1247
= ௸, 1322.
நல
= நற்குணங்களால்(தகுதியுடையவர்)[நலத்தகை], 1305.
நலக்கு
= நன்மைக்கு[நலக்கு], 149.
நலத்தது
= அறத்தின்கண்ணது, குணத்தின்கண்ணது, 984.
நலத்தார்
= ஆசையுடைய மகளிர், 915.
நலத்தின்
=நன்மையால், 459
= ௸, 915.
நலத்தின்கண்
= (குல)நன்மையுடையான்கண், 958.
நலத்து
= நன்மையுள், 641
= ௸௸, 982.
நலம்
= அழகு, 407
= ௸, 914
= ௸, 915
= ௸, 916
= ௸, 982;
= நன்மை, 457
= ௸, 458
= ௸, 641
= ௸, 651
= ௸, 1007
= ௸,1019;
= ஆவன, 511;
= புகழ் புண்ணியங்கள், 916
= ௸, 960;
= [வாழ்க்கைத் துணை நலம்], அதி. 6;
= [நலம் புனைந்துரைத்தல்], அதி. 112.
= ௸,
= ௸,
நலன்
= அழித்தற்கருமை, 499;
= நன்மை, 641
= ௸, 982;
= [உறுப்பு நலன்அழிதல்], அதி. 124.
நல்கா
= தலையளி செய்யாத (தலையளி=கருணை), 1217.
நல்காதவரை
= தலையளி செய்யாதவரை, 1213.
நல்காது
= பெய்யாமல், 17.
நல்காமை
= பிரிதல், 1181
= ௸, 1190
= ௸, 1232.
நல்கார்
= தலையளி செய்யார் = அன்பிலர், 1199
= ௸, 1248.
நல்காரை
= தலையளி செய்யாதவரை, 1214
= ௸, 1219.
நல்குரவு
= வறுமை, 657
= ௸, 1043
= ௸, 1045
= ௸, 1047;
= நுகரப்படுவன யாவுமில்லாமை[நல்குரவு], அதி. 105.
நல்குவர்
= தலையளி செய்வர், 1150
= ௸, 1156.
நல்கூர்ந்தார்
= வறுமையுற்றவர், 1046.
நல்கூர்ந்தான்
= வறுமையுற்றவன், 219.
நல்ல
= நன்மையான, 1115;
= நன்மையானவை, 213
= ௸, 300
= ௸, 375
= ௸, 379
= ௸, 679
= ௸, 823
= ௸, 905.
நல்லது
= நன்மையானது, 323.
நல்லர்
= நன்மையுடையார், 403;
= நன்மையுடையவர், 823.
நல்லவர்
= குல மகளிர், 1011.
நல்லவர்க்கு
= நன்மையுடைய தலைவர்க்கு, 1305.
நல்லவை
= நன்மை பயப்பவை, 375;
= நன்மை பயக்கும் சொற்கள், 96
= ௸, 826;
= உறுதிப் பொருள்கள், 416;
= நற்குணங்கள், 981.
நல்லார்
= பெரியார், 450;
= கற்ற பெரியார், 729.
நல்லாருள்
= கற்ற பெரியாரிடை, 903.
நல்லார்கண்
= கற்றார்மாட்டு, 408.
நல்லார்க்கு
= பெரியார்க்கு(தேவர் முதலியவர்க்கு), 905.
நல்லாள்
= நல்லவள், 1040.
நவில்
= பயில்கின்ற(போதெல்லாம்)[நவில் தொறும்] = பயிலப் பயில, 783.
நள்ளா
= பொருந்தாமல், 912.
நறா
= கள், 1090.
நறு
= நல்ல மணமுள்ள[நறு மலர்], 1231.
நன்
= நல்ல, 60
= ௸, 171
= ௸, 1000.
நனவினான்
= விழிப்புநிலையின் கண்(வந்து), 1213
= ௸, 1214
= ௸, 1215
= ௸, 1217
= ௸, 1219
= ௸, 1220.
நனவு
= விழிப்புநிலை, 1216.
நனி
= மிக, 403
நனை
= ஈரமான[நனை கவுள்], 678
நன்கு
= நல்வினையால், 458;
= நிலைபெற, 513;
= செல்வம், 534;
= வழுப்படாமல், 712;
= மனங் கொள்ள, 919;
= ஏற்க, 728;
= தெளிய, 1046.
நன்மை
= நன்மை, 103
= ௸, 292;
= ஆவனவாய செயல்கள், 11;
= நன்மைக் குணம், 1013.
நன்மையவர்
= நலம் உடையவர், 712.
நன்மையின்
= நற்குணங்களினின்றும், 194.
நன்றி
= நன்மை, 67
= ௸, 108
= ௸, 439
= ௸, 685;
= அறம், 97
= ௸, 110|1|
= ௸, 652
= ௸, 994;
= உதவி, 102
= ௸, 104
= ௸, 110|2|;
= [செய்ந்நன்றி யறிதல்], அதி. 11;
= ஈட்டியவனுக்கும் பிறர்க்கும் பயன்படுதலில்லாச் செல்வத்தினது இயல்பு[நன்றியில் செல்வம்], அதி. 101.
நன்றிக்கண்
= அறத்தின்கண், 117.
நன்றிக்கு
= அறத்திற்கு, 138.
நன்றின்பால்
= நல்லதன்கண், 422.
நன்று
= அறம், 38
= ௸, 108|1|3|
= ௸, 908
= ௸, 932;
= நன்மை, 109
= ௸, 113
= ௸, 128;
= இன்பம், 328;
= நல்வினை, 379;
= நல்ல உபாயம், 469;
= உறுதி = நன்மை, 1072;
= அருள், 253;
= உதவி, 1225;
= நன்மையுடையது, 49
= ௸, 92
= ௸, 108|2|
= ௸, 111
= ௸, 125
= ௸, 150
= ௸, 152
= ௸, 157
= ௸, 197
= ௸, 222
= ௸, 236
= ௸, 259
= ௸, 297
= ௸, 308
= ௸, 323
= ௸, 404
= ௸, 456
= ௸, 655
= ௸, 673
= ௸, 715
= ௸, 815
= ௸, 967
= ௸, 1038
= ௸, 1190.


திருக்குறள் அகரமுதலி நகரவரிசை முற்றும்


பார்க்க:

தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ; ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ; ஞா; த- தா,தி,தீ- து,தூ,தெ,தே- ந- நா- [[]]


[[தொ, தோ.]]