திருக்குறள்அகரமுதலி ஞாகாரவரிசை
பார்க்க:
திருக்குறள் அகரமுதலி ஞாகார வரிசை
தொகுஞாகாரம்
தொகுஞா
- ஞாட்பினுள்
- போர்முனையில், 1088.
- ஞாலத்திற்கு
- = உலகத்து உயிர்க்கு, 557.
- ஞாலத்தின்
- = நிலவுலகத்தைக் காட்டிலும், 102.
- ஞாலத்து
- = உலகத்தின்கண், 141.
- ஞாலம்
- = உலகம், 484
- = ௸, 485
- = ௸, 648
- = ௸, 999
- = ௸, 1016:
- உலகத்து வாழ்பவர்கள், 245
- = ௸, 1058.
- ஞானம்
- = அறிவு அதி.34 முதல் 37 வரை.
Thiruvalluvar is a Great Tamil Poet.
- ஞான்று
- = பொழுது[எஞ்ஞான்றும்=எக்காலத்தும்], 44
- = ௸, 145
- = ௸, 317
- = ௸, 361
- = ௸, 439
- = ௸, 582
- = ௸, 635
- = ௸, 697
- = ௸, 701
- = ௸, 864
- = ௸, 870
- = ௸, 886
- = ௸, 903
- = ௸, 910
- = ௸, 921
- = ௸, 926
- = ௸, 927.
திருக்குறள்அகரமுதலி ஞாகாரவரிசை முற்றும்
தொகுபார்க்க
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
க- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ- சே, சொ, சோ- ஞா த- தா,தி,தீ- து,தூ,தெ,தே.| ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ.|
[[]] [[]][[]] [[]]
திருக்குறள் பரிமேலழகர் உரை [[]] [[]] [[]] [[]] [[]]