திருக்குறள்அகரமுதலி சேகாரவரிசை
பார்க்க:
திருக்குறள் அகரமுதலி சேகார வரிசை
தொகுசேகாரம்
தொகுசே
- சே
- = சிவந்த, 1110.
- சேண்
- = தொலைவு= உயர்ந்த, 869
- = தொலைவிற்(சென்றார்)[சேட்சென்றார்], 1231
- ௸, 1269.
- சேர்
- = பற்றிவரும்[இருள்சேர்], 05
- = சேர்ந்த[பொருள்சேர்], 05
- சேரா
- = பொருந்தமாட்டா, 05
- சேராதார்
- = இடைவிடாது நினையாதவர், 10.
- சேராது
- = சேராமல், 734.
- சேராமை
- = சேராதிருத்தல்[சிற்றினஞ்சேராமை], அதி.46.
- சேரின்
- = சேர்ந்தால், 498.
- சேரும்
- = சென்றடையும், 179.
- சேர்ந்த
- = செறிந்த, 243
- = மிகுதியாகக்கூடிய, 49;
- = பொருந்திய, 694
- ௸, 910.
- சேர்ந்தார்
- = இடைவிடாது நினைந்தார், 03.
- சேர்ந்தாரை
- = சேர்ந்தவரை, சேர்ந்தவிடத்தை, 306.
- சேர்ந்தார்க்கு
- = இடைவிடாது நினைந்தவர்க்கு, 04
- ௸, 04
- ௸, 07
- ௸. 08.
- சேர்ந்து
- = கூடி, 492
- ௸, 691
- ௸, 910;
- = [மன்னரைச் சேர்ந்தொழுகல்]அதி. 70.
- சேர்வது
- = ஒன்றுகூடி வாழ்வது, 731.
- சேறல்
- = செல்லுதல், 1256;
- = [பெண்வழிச் சேறல்]அதி. 91.
- சேறி
- = செல்லுவாய், 1244
- ௸, 1249
- ௸, 1292.
சேகார வரிசை முற்றும்
சொ
தொகு- சொரிந்து
- = பெய்து, 259
- = பெய்தாற்(போலும்)[சொரிந்தற்று], 718.
- சொரியின்
- = பெய்தால், 376.
- சொல்
- = மொழி, 35
- = ௸, 65
- = ௸, 66
- = ௸, 70
- = ௸, 91
- = ௸, 97
- = ௸, 98
- = ௸, 99
- = ௸, 119
- = ௸, 127
- = ௸, 128
- = ௸, 159
- = ௸, 160
- = ௸, 184
- = ௸, 189
- = ௸, 194
- = ௸, 196
- = ௸, 198
- = ௸, 200
- = ௸, 389
- = ௸, 402
- = ௸, 415
- = ௸, 453
- = ௸, 525
- = ௸, 564
- = ௸, 589
- = ௸, 607
- = ௸, 643
- = ௸, 645
- = ௸, 646
- = ௸, 682
- = ௸, 694
- = ௸, 717
- = ௸, 818
- = ௸, 819
- = ௸, 826
- = ௸, 827
- = ௸, 872
- = ௸, 911
- = ௸, 953
- = ௸, 959
- = ௸, 1044
- = ௸, 1046
- = ௸, 1096
- = ௸, 1096
- = ௸, 1097
- = ௸, 1147
- = ௸, 1154
- = ௸, 1198;
- = புகழ், 56;
- = உரையாட[சொல்லாட], 405
- =௸, 1070;
- = (அமைச்சியல் நடத்தற்கேதுவாகிய)சொற்களைச் சொல்ல வல்லனாதல்,[சொல்வன்மை] அதி.65.
- சொலல்
- = சொல்லுதல், 139
- = ௸, 291
- = ௸, 647
- = சொல்லுக, 696;
- சொலவர்க்கு
- = (இன்)சொல்லையுடையவர்க்கு[இன்சொலவர்க்கு], 94.
- சொலன்
- = (இனிய)சொல்லையுடையவன்[இன்சொலன்], 92
- = ௸, 95.
- சொலால்
- = சொல்லுடனே, 387|1|
- = புகழொடு மேவி, 387|2|
- சொலின்
- = சொன்னால், 96
- = ௸, 195
- = ௸, 1096.
- சொலினது
- = (இனிய)சொல்லின்கண்ணது[இன்சொலினது], 93.
- சொல்ல
- = சொல்லுதற்கு, 649
- = சொல்லிய துணையால், 1078.
- சொல்லல்
- = சொல்லுதல், 192
- = ௸, 192
- = ௸, 634
- = ௸, 649
- = ௸, 713
- = ௸, 718.
- சொல்லற்க
- = சொல்லாதே, 184
- = ௸, 200
- = ௸, 719
- சொல்லன்
- = சொல்லையுடையவன், 386
- = ௸, 566.
- சொல்லா
- = சொல்லாத, 984
- = சொல்லாமல்[சொல்லாவிடல்], 697.
- சொல்லாதார்
- = சொல்லமாட்டாதவர், 728
- = ௸, 730.
- சொல்லாது
- = சொல்லாமல், 403
- சொல்லாமை
- = சொல்லாதிருத்தல், 197;
- = [பயனிலசொல்லாமை], அதி. 20.
- சொல்லாய்
- = நீ சொல், 1241.
- சொல்லார்
- = சொல்லமாட்டார், 198
- = ௸, 199
- = ௸, 417.
- சொல்லான்
- = சொல்லையுடையவன் அல்லது சொல்லோடு, 635.
- சொல்லி
- = உரைத்து, 187|2|
- = ௸, 424
- = ௸, 646
- = ௸, 685
- = ௸, 686
- = ௸, 697
- = ௸, 724
- = ௸, 795
- = ௸, 1280.
- = புறங்கூறி, 187|1|.
- சொல்லிய
- = சொன்ன(படி)[சொல்லியவண்ணம்], 664.
- சொல்லின்
- = சொன்னால், 184
- = ௸, 197
- = ௸, 826
- = ௸, 1046;
- = சொற்களில், 200
- = சொல்லினது, 711
- = ௸, 712
- = ௸, 713
- = ௸, 721.
- சொல்லினால்
- = சொல்லால், 825.
- சொல்லின்கண்
- = சொல்லில், 642.
- சொல்லுக
- = சொல்வாயாக, 197
- = ௸௸, 200
- = ௸, 644
- = ௸, 645
- = ௸, 711
- = ௸, 712.
- சொல்லுதல்
- = மொழிதல், 648
- = ௸, 664.
- சொல்லும்
- = உரைக்கும், 193;
- = சொல்லும்[நெஞ்சத்தான்], 160
- = சொல்லும்[புன்மை], 185.
- சொல்லுவ
- = பேசுபவை, 1232.
- சொல்லுவார்
- = சொல்லக்கூடியவர், 719
- = ௸, 722.
- சொல்லுவான்
- = சொல்லுபவன், 191.
- சொல்லை
- = மாற்றத்தை, 644
- = ௸, 645.
- சொற்கள்
- = மொழிகள், 1100.
சொகர வரிசை முற்றும்
சோ
தொகு- சோகாப்பர்
- = துன்பம் உழப்பர், 127.
- சோர
- = ஓய, 818.
- சோரா
- = (வாய்)சோர்ந்தும்(சொல்லாத), 689.
- சோரார்
- = வழுப்படச் சொல்லார், 721.
- சோரும்
- = உட்கொள்ளாது போக்கும்[சோரும் அறிவிலான்], 847;
- = கழலாநின்றன, 1234.
- சோர்வு
- = மறவி, 56
- = ௸, 531;
- = மறப்பானொழிதல், 647;
- = தளர்வு, 586
- = ௸, 642
- = ௸, 930
- = ௸, 1044.
- சோர்வுபடும்
- = திண்ணமாகக் கெடும், 405
- = இன்மையைத் தலைப்படும், 1046.
சோகார வரிசை முற்றும்
அக இணைப்பான்கள்
தொகுபார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஒ- ஓ- ககரம்- கா, கி, கீ-கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ-சே, சொ, சோ- ஞா- [[]]
த- தா,தி,தீ- து,தூ,தெ,தே.| ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ.| தகரம்- [[]]