திருக்குறள்அகரமுதலி ஆகாரவரிசை
உள் இணைப்பான்கள்
தொகு- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
அகஇணைப்பான்கள்
தொகுஆகாரவரிசை
தொகு
ஆ
- ஆ= பசு
- குறள் 560, 1066;
- =ஆகும்போது
- குறள் 82, 104, 119, 122, 161, 233, 300, 357,
- 379, 429, 433, 444, 451, 455, 507, 528;
- =அவ்வாறானவற்றை
- குறள் 655.
- ஆயிடை=இவற்றுக்கிடையே, இவ்விருவழியிலும்
- குறள் 1179.
- ஆவிற்கு= பசுவிற்கு
- குறள் 1066
ஆக
தொகு- ஆக= உண்டாக
- குறள் 54, 92, 117, 155, 278, 323, 342, 365, 424,
- 434, 445, 518, 519, 602, 751, 758, 879, 902, 951,
- 988, 1043, 1127, 1128, 1147, 1242, 1249, 1263, 1317;
- = இருக்கும்போது
- குறள் 100, 758, 879;
- =இருக்கப்பெற்றால்
- குறள் 666, 988.
- ஆகல்= ஆதல்
- குறள் 372.
- ஆகா= ஆகாத
- குறள் 421, 456;
- =ஆகமாட்டா
- குறள் 376.
- ஆகாத=முடியாதசெயல்கள்
- குறள் 537.
- ஆகாதது= துணையாகாதுஇருத்தல், ஆகாதிருத்தல்
- குறள் 1291.
- ஆகாது= ஆகமாட்டாது
- குறள் 619.
- ஆகார்= ஆகமாட்டார்
- குறள் 895.
- ஆகி= ஆய்
- குறள் 17, 51, 128, 217, 461, 476, 529, 586, 587, 732, 744, 745, 764, 998, 1218, 1227, 1228.
- ஆகிய ஆன
- குறள் 270, 283, 329, 817.
- ஆகியக்கண்ணும்= ஆனபோதும்
- குறள் 750.
திருவள்ளுவரின் வேறுபெயர்கள்: அதன் பொருள் விளக்கம்
|
- ஆகியாங்கு= ஆனாற் போல
- குறள் 247.
- ஆகியார்= ஆய்விடுவார்
- குறள் 935.
- ஆகிவிடின்= ஆய்விட்டால்
- குறள் 17.
- ஆகிவிடும்=ஆகியேதீரும்
- குறள் 128, 476.
- ஆகு= ஆவதற்குக்காரணமான
- குறள் 371;
- =வருகின்றவழி
- குறள் 478.
- ஆகுதல்= ஆதல்
- குறள் 683, 823.
- ஆகுதிர்= ஆவீர், ஆகின்றீர்
- குறள் 1319.
- ஆகும்= ஆம், ஆகும்.
- குறள் 94, 134, 138, 205, 262, 344, 368, 452, 454,
- 456, 459, 514, 590, 630, 1049, 1079, 1214;
- = ஆகின்ற
- குறள் 235, 328, 436.
- ஆகுல= ஆரவாரம், டம்பம்
- குறள் 34.
- ஆகுவது= ஆதல்
- குறள் 315.
- ஆக்கம்=மேன்மேல் உயர்தல்
- குறள் 31, 32, 112, 122, 135, 163, 169, 177, 183,
- 283, 328, 457, 468, 492, 522, 527, 562, 593,
- 594, 642, 651, 692, 755, 858, 859, 902.
- ஆக்கத்தின்=செல்வத்தைவிட
- குறள் 657
- ஆக்கத்தை=செல்வத்தை
- குறள் 113
- ஆக்கல்=மேலாகச்செய்தல்
- குறள் 264
- ஆக்கி=ஆகும்படிசெய்து
- குறள் 12, 678, 1026
- ஆக்கும்=வளர்க்கும்
- குறள் 616
ஆங்கால்
தொகு- ஆங்கால்=விளையுங்காலத்தில்
- குறள் 379
- ஆங்கு= (வேண்டிய)படி, போல
- குறள் 15, 50, 247, 252, 265, 279,
- 474, 532, 534, 561, 666, 676, 740,
- 803, 908, 1189, 1293;
- = உடனே, அப்பொழுதே
- குறள் 16, 171, 179, 289, 333, 487,
- 566, 788, 928, 1215, 1325;
- =அசைநிலை
- குறள் 43, 584, 1307;
- =அவ்விடத்தில்
- குறள் 279.
ஆசாரம்
தொகு- ஆசாரம்=நல்லொழுக்கம், நன்னடத்தை
- குறள் 1075
- ஆசு=குற்றம்
- குறள் 503
- ஆசையுள்= விருப்பத்துள்
- குறள் 266
ஆட
தொகு- ஆட=மேற்கொள்ள, பேச
- குறள் 405, 1070
- ஆடல்=மேற்கொள்ளுதல்
- குறள் 187;
- தெரிந்துவினையாடல்,அதி.52
- ஒற்றாடல், அதி.59
- ஆடவர்=ஆண்மக்கள்
- குறள் 1003
- ஆடார்=பேசாமல்
- குறள் 818
- ஆடி=நீரில் முழுகி
- குறள் 278;
- =விளையாடினாற்போலும்
- குறள் 401.
- ஆட்சி=ஆளும்தன்மை, பயன்கொள்ளுதல்
- குறள் 252
- ஆட்டு=ஆடுதலைச்செய்கின்ற
- குறள் 352
ஆணி
தொகு- ஆணி=அச்சாணி, இருப்புமுளை
- குறள் 667, 1032.
- ஆண்டு= அவ்விடம், அந்த இடம்
- குறள் 363;
- = அதில்
- குறள் 1098;
- = அங்ஙனம்
- குறள் 1279.
- ஆண்மை==ஆளுந்தன்மை
- குறள் 603;
- இல்லாண்மை
- குறள் 1026;
- ஊராண்மை
- குறள் 773;
- ஒப்புரவாண்மை
- குறள் 480;
- காரறிவாண்மை
- குறள் 287;
- சான்றாண்மை
- குறள் அதி. 99;
- சான்றாண்மை
- குறள் 981, 989, 990;
- தாளாண்மை
- குறள் 613, 614;
- நல்லாண்மை
- குறள் 1026 1133, 1134;
- புல்லறிவாண்மை
- குறள் 331;
- புல்லறிவாண்மை
- குறள் அதி. 85;
- பேராண்மை
- குறள் 148, 773, 962;
- மடியாண்மை
- குறள் 609;
- வினையாண்மை
- குறள் 904;
- வேளாண்மை
- குறள் 81, 212;
- ஆண்மையின்=ஆண்மையைக் காட்டிலும்
- குறள் 907.
ஆஅதும்
தொகு- ஆஅதும்=மேலாகக் கடவோம்
- குறள் 653.
- ஆதல்=ஆகுதல்
- குறள் 95, 219, 248, 285, 374,
- 419, 600, 802, 998, 1291;
- =ஆகுக
- குறள் 34, 714.
- ஆதி=முதல்
- குறள் 1, 543.
ஆம்
தொகு- ஆம்=ஆகும்
- குறள் 125, 144, 146, 175, 351, 375,
376, 390, 397, 453, 488, 556, 573, 627, 643, 664, 685, 686, 690, 763, 787, 788, 849, 858, 860, 881, 889, 896, 897, 932, 939, 942, 977, 1002, 1059, 1075, 1298;
- ஆமை=கூர்மம்
- குறள் 126.
ஆய்
தொகு- ஆய்=ஆகி
- குறள் 15, 446, 543, 745, 746, 868, 873, 1025;
- ஆய்தொடியார்=பெண்கள், ஆய்ந்தெடுத்த வளையலைஅணிந்தவர்கள்
- குறள் 911
- ஆயிழை= ஆய்ந்தெடுத்த அணிகலனைஅணிந்தவர், பெண்கள்
- குறள் 1081
- ஆய்மயில்=ஆராயப்பட்ட? மயில்
- குறள் 1124.
- ஆய=ஆகிய
- குறள் 2, 12
- =ஆகியவற்றை
- குறள் 1286.
- ஆயது=ஆனது
- குறள் 12.
- ஆயம்==ஊதியம்
- குறள் 933
- =சூது
- குறள் 939.
- ஆயவர்=உயர்ந்தவர்
- குறள் 1016.
- ஆயன்=இடையன்
- குறள் 1228.
- ஆயார்=ஆகியவரது
- குறள் 106.
- ஆயிரம்=பத்துநூறு
- குறள் 259.
- ஆயின்=ஆனால்
- குறள் 52, 144, 209, 355, 404, 409, 414,
- 458, 478, 563, 599, 656, 769, 868, 889,
- 900, 961, 1018, 1065, 1119, 1156, 1216;
- =ஆனால்
- குறள் 44, 45, 49, 52, 127, 128, 566,
- 705, 1005, 1058, 1306, 1321, 1325.
- ஆயும்=ஆராய்ந்து அறியும்
- குறள் 198, 918;
- =ஆராய்ந்து செய்யும்
- குறள் 914.
- ஆய்ந்தவர்=நாடிஅறிந்தவரது
- குறள் 662.
- ஆய்ந்தாய்ந்து=ஆராய்ந்துஆராய்ந்து
- குறள் 792.
- ஆய்ந்து=ஆராய்ச்சிசெய்து
- குறள் 517, 792, 795;
- ஆய்விடும்=ஆகியேதீரும்
- குறள் 133.
ஆர்
தொகு- ஆர்=போன்ற
- குறள் 906;
- =பொருந்திய,சூடிய, அணிந்த
- குறள் 1105
- =அருமையான
- குறள் 73, 1141;
- =அரிய
- குறள் 121;
- =பொறுத்துக்கொள்வதற்குஅரிய
- குறள் 1179.
- ஆர=நிரம்பிய
- குறள் 837, 1265.
- ஆரா=நிரம்பாத
- குறள் 370.
- ஆராய்தல்=ஆய்வுசெய்தல்
- நட்பாராய்தல், அதி.80
- ஆராய்ந்த=பொருந்தநாடிய, ஆராய்ந்துபார்த்த
- குறள் 682, 684.
- ஆராய்ந்து=பொருந்திநாடிஅறிந்து
- குறள் 586, 711.
- ஆராய்வது=பொருந்தநாடுவது
- குறள் 584
- ஆராய்வான்=பொருந்தநாடுபவன்
- குறள் 512.
- ஆரார்=நிரம்பார்
- குறள் 936.
- ஆர்க்கும்=பிணிக்கும், கட்டும்
- குறள் 482.
- ஆர்வம்= விருப்பம், அன்பு
- குறள் 74.
- ஆர்வலர்=அன்புடையவர்
- குறள் 71.
ஆல்
தொகு- ஆல்=அசைநிலை
- குறள் 91, 216, 217, 256, 397, 704, 720,
- 758, 838, 840, 875, 894, 923, 966,
- 993, 1017, 1038, 1110, 1145, 1148,
- 1152, 1180, 1184, 1192, 1302, 1303;
- =மூன்றாம் வேற்றுமை உருபு(கருவிப்பொருள்)
- குறள் 2, 11, 102, 114, 129, 139, 185,202,
- 220, 242, 265, 279, 283, 294, 309, 371,
- 418, 422, 514, 517, 561, 588, 642, 660,
- 678, 686, 732, 757, 768, 804, 817,
- 825, 892, 894, 896, 991, 1000, 1011,
- 1017, 1020, 1031, 1106, 1141, 1144,
- 1182, 1210, 1213, 1216, 1219, 1257, 1280;
- மூன்றாம் வேற்றுமைத்தொகை(கருத்தாப்பொருள்)
- குறள் 1004;
- மூன்றாம்வேற்றுமைத்தொகை(உடனிகழ்ச்சிப்பொருள்)
- குறள் 387, 732, 1083.
ஆவது
தொகு- ஆவது=ஆதல்
- குறள் 283, 427, 461.
- ஆவர்=ஆகுவார்
- குறள் 1165, 1189, 1218.
- ஆவன்=உளனாவேன்
- குறள் 1207.
- ஆவார்=ஆகுபவர்
- குறள் 1299.
- ஆவாரை=ஆகுபவரை
- குறள் 1074.
- ஆவிற்கு=பசுவிற்கு, பசுமாட்டிற்கு
- குறள் 1066
ஆழ்
தொகு- ஆழ்=ஆழவைக்கின்ற, புதையவைக்கின்ற
- குறள் 500.
- ஆழி=கடல், கடற்கரை
- குறள் 989.
- ஆழும்=புக்குஅழுந்தும், அழுந்துகின்ற
- குறள் 919.
ஆள்
தொகு- ஆள்=படைமறவன், வீரன்
- குறள் 500, 746, 1030.
- =மேற்கொள்ளுகின்ற
- குறள் 618, 632, 1022.
- ஆள்வினையுடைமை அதி.62
- ஆளப்படும்=செலுத்தப்படுபவன்
- குறள் 511
- ஆளரை=உடையவரை
- குறள் 1230.
- ஆளும்= நடத்தும்
- குறள் 251, 1252.
- ஆள்க=உடையராகுக
- குறள் 242;
- =செலுத்துக
- குறள் 589.
- ஆள்பவர்=மேற்கொள்பவர்கள்
- குறள் 1017.
- ஆள்பவர்க்கு=மேற்கொள்பவர்களுக்கு
- குறள் 791.
- ஆள்பவற்கு=ஆளுந்திருவுடையவனுக்கு, ஆள்கின்றவனுக்கு
- குறள் 383
- ஆள்வாரை=ஆளுகின்றவரை
- குறள்447.
- ஆள்வார்க்கு=ஆளபவருக்கு
- குறள் 245
- ஆள்வாற்கு=ஆள்கின்றவனுக்கு
- குறள் 244
ஆறாது
தொகு- ஆறாது=ஆறமாட்டாது
- குறள் 129
- ஆறு=6 என்னும் எண்
- குறள் 381;
- =பயன், நெறி, வழி
- குறள் 37, 43, 161, 219, 222, 324, 465,
- 478, 662, 787, 932, 943, 1140;
- =தன்மை
- குறள் 397, 849, 1321.
- ஆறும்=தீரும்
- குறள் 129.
- ஆற்ற=மிகவும்
- குறள் 64, 367, 732, 1209.
- ஆற்றல்=வலிமை
- குறள் 25, 225, 269, 768, 985;
- =ஒத்தல்
- குறள் 101;
- =பெருமை
- குறள் 287, 891;
- =பொறுத்தல்
- குறள் 225.
- ஆற்றலது=ஆற்றலையுடையது
- குறள்765.
- ஆற்றலின்=வலிமையைவிட/வலிமைக்கு
- குறள் 225.
- ஆற்றலுள்=செய்வதனுள்
- குறள் 469.
- ஆற்றா=தாங்கமாட்டாமல்
- குறள் 1174, 1175;
- =ஒப்பாகாத
- குறள் 1175.
- ஆற்றாக்கடை=செய்யாவிட்டால்
- குறள் 469.
- ஆற்றாதார்=வலிமையில்லாதார்
- குறள் 894.
- ஆற்றாதான்=மாட்டாதவனது, முடியாதவனுடைய
- குறள் 1007.
- ஆற்றாது=பொறுக்கமாட்டாமல்
- குறள் 555;
- =செய்யமாட்டாமல்
- குறள் 1032.
- ஆற்றாமை=பொறுக்கமுடியாமை
- பிரிவாற்றாமை அதி.116
- ஆற்றார்=மாட்டார்
- குறள் 286;
- =மாட்டாதவர், இயலாதவர்
- குறள் 493, 998.
- ஆற்றான்=நெறியால்
- குறள் 242, 367,
- ஆற்றி=செய்து
- குறள் 212, 1276;
- =வலியராய்
- குறள் 493;
- =பொறுத்து
- குறள் 515;
- =வைத்து
- குறள் 568;
- =உடையராய்
- குறள் 669;
- =வல்லராய்
- குறள் 748;
- =உடம்பட்டு
- குறள் 1160.
- ஆற்றின்=செய்தால்
- குறள் 38, 46, 234;
- =வல்லனானால்
- குறள் 126, 297, 525;
- =நெறியால்
- குறள் 123, 164, 468, 477, 725, 975;
- =நெறியின்கண்
- குறள் 46, 48, 130;
- =நெறியினின்றும்
- குறள் 716.
- ஆற்றின்கண்=இல்லறத்தின்கண்
- குறள் 176.
- ஆற்று=(துணை)வலிமை
- குறள் 798, 814.
- ஆற்றுபவர்=செய்யவல்லவர்
- குறள் 1165.
- ஆற்றுபவர்கண்=செய்யவல்லவரிடத்தில்
- குறள் 893.
- ஆற்றுபவர்க்கு=செய்யவல்லவர்க்கு
- குறள் 741.
- ஆற்றும்=தாங்கும்
- குறள் 189;
- =செய்யும்
- குறள் 211;
- =செய்துகொள்ளும்
- குறள் 1159;
- =செய்யும்
- குறள் 67, 70, 388, 579?
- ஆற்றுவார்=செய்யவல்லவர்
- குறள் 975;
- =செய்யவல்லவர்க்கு
- குறள் 225, 1027.
- =செய்யவல்லவரது
- குறள் 891, 985.
- ஆற்றுவார்க்கு=செய்யவல்லவர்க்கு
- குறள் 894.
- ஆற்றுவான்=செய்யவல்லவனது
- குறள் 130.
- ஆற்றேன்=செய்யும் ஆற்றல்இல்லேன்
- குறள் 1162
ஆன்
தொகு- ஆன்=மூன்றாம்வேற்றுமை உருபு(கருவிப்பொருள்)
- குறள்
- =மூன்றாம்வேற்றுமை உருபு(உடனிகழ்ச்சிப்பொருள்)
- குறள்
- ஆனால்=(ஆ+ன்+ஆல்=ஆனால்)ஆயினால்
- குறள் 53.
- ஆனும்=(ஆ+ய்+இன்+உம்/ஆ+இன்>ன்+உம்)ஆயினும்
- குறள் 128, 317, 397, 416.
- ஆன்ற=(அகல்+ற்+அ/ ஆல்>ஆன்+ற்+அ)மிகுந்த
- குறள் 148, 416, 681, 694, 862, 909, 992, 1022.
- ஆன்றாரோடு=(ஆல்>ஆன்+ற்+ஆர்+ஓடு)முற்றறிவு உடையாரோடு, தேவரோடு
- குறள் 413.
- ஆன்று=(ஆல்>ஆன்+ற்+உ) நிரம்பி
- குறள் 635.
அகஇணைப்பான்கள்
தொகு
பார்க்க:
தொகு- திருக்குறள் அகரமுதலி
- திருக்குறள்அகரமுதலி இகரவரிசை
- திருக்குறள்அகரமுதலி ஈகாரவரிசை
- திருக்குறள்அகரமுதலி உகரவரிசை
- திருக்குறள்அகரமுதலி ஊகாரவரிசை
- திருக்குறள்அகரமுதலி எகரவரிசை
- திருக்குறள்அகரமுதலி ஏகாரவரிசை
- திருக்குறள்அகரமுதலி ஐகாரவரிசை
நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|