திருக்குறள்அகரமுதலி வகரவரிசை
திருக்குறள்அகரமுதலி வகரவரிசை
தொகுவகரம்
தொகுவ
- வகுத்த
- = வகைப்படுத்திய = திட்டம் செய்த, 377.
- வகுத்தல்
- = (அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுக்) கொடுத்தல், 385.
- வகுத்தான்
- = வகைசெய்தவன் = கடவுள், 377.
- வகை
- = கூறுபாடு, திறம், 23
- = ௸, 27
- = ௸, 377
- = ௸, 465
- = ௸, 713
- = ௸, 721
- = ௸, 878;
- = கூறு, 953;
- = உறுப்பு = அமைச்சர் முதலோர், 897;
- = [தெரிந்து செயல்வகை], அதி. 47;
- = [வினை செயல்வகை], அதி. 68;
- = [பொருள் செயல்வகை], அதி. 76;
- = [குடி செயல்வகை], அதி. 103.
- வகைமை
- = வேறுபாட்டின் தன்மை, 709.
- வகையர்
- = கூறுபாட்டையுடையவர், 817.
- வகையான்
- = திறத்தால், 33
- = ௸, 514|1|;
- = இயல்பினால், 514|2|.
வசை
தொகு- வசை
- = பழிப்பு, 238
- = ௸, 239
- = ௸, 240.
வஞ்ச
தொகு- வஞ்ச
- = ஏமாற்றுவதாகிய [வஞ்சமனம்], 271.
- வஞ்சரை
- = ஏமாற்றுந் தன்மையுடையவரை, 824.
- வஞ்சித்து
- = ஏமாற்றி, 276.
- வஞ்சிப்பது
- = ஏமாற்றுவது, 366.
வடு
தொகு- வடு
- = பழி, 549
- = ௸, 1079;
- = தாழ்வு, 689;
- = தழும்பு, 129.
- வட்டு
- = உண்டை, 401.
வண்
தொகு- வண்
- = வளப்பமான [வண்பயன்], 239.
- வணக்கம்
- = வளைவு, 827.
- வணங்கா
- = பணியாத, 09.
- வணங்கிய
- = பணிந்த, 419.
- வண்ணத்தால்
- = வகையாக, 561.
- வண்ணம்
- = வகை, 654;
- = நிறம், 714.
வந்த
தொகு- வந்த
- = போந்த, நேர்ந்த, 569
- = ௸, 609
- = ௸, 754
- = ௸, 764
- = ௸, 767
- = ௸, 807|2|
- = ௸, 809
- = ௸, 1044
- = ௸, 1211;
- = அழிவு வந்தவை = கேடுகள் வந்தவற்றை [அழிவந்த], 807|1|.
- வந்தது
- = இழிவானது [இளிவந்தது], 1066.
- வந்தவிடத்து
- = வந்த சந்தர்ப்பத்தில், 968.
- வந்தானை
- = வந்த சுற்றத்தானை, 530.
- வந்து
- = வந்தாற்(போல்வது), 1058.
வயிற்றுக்கு
தொகு- வயிற்றுக்கு
- = வயிற்றுக்கு, 412.
- வயின்
- = [அவர்வயின் விதும்பல்], அதி. 127.
வரல்
தொகு- வரல்
- = வருதல், 1205
- = ௸, 1263.
- வரவு
- = பழைய குடி வரவு = வம்சத்திற்கு உரிய நடைமுறை [தொல் வரவு], 1043;
- = வருகை, 1151
- = ௸, 1165
- = ௸, 1264.
- வரன்
- = மிக்கது, 24.
- வரிசை
- = தகுதிக்கேற்ற தன்மை, 528.
- வரின்
- = வந்தால், 969
- = ௸, 970
- = ௸, 1052
- = ௸, 1179
- = ௸, 1267;
- = வரினும், 433
- = ௸, 625
- = ௸, 669;
- = மேல்வரினும், 765.
- வரு
- = வந்த [வருவிருந்து], 83;
- = பின்செல்லக் கடவ [வருவிருந்து], 86;
- = வரக்கடவதாகின்ற [வருமுன்னர்], 435;
- = வருவதாகிய [வருபுனலும்], 737;
- = வரக்குறித்த [வருநாள்], 1269.
- வருக
- = போதுவானாக, 1266.
- வருங்கால்
- = வரும்போது, 621
- = ௸, 733
- = ௸, 830
- = ௸, 859.
- வருதலால்
- = தொடர்வதால், 11;
- = உண்டாகும் ஆதலால், 642.
- வருத்த
- = (வருந்திய)வருத்தத்தின் (கூலி), 619.
- வருத்தம்
- = முயற்சி, 468.
- வருந்தா
- = முயலாத, 468.
- வருந்தினார்க்கு
- = துன்புற்ற ஆடவர்க்கு, 113.
- வருப
- = வருஞ்செயல்கள், 961.
- வருபவன்
- = திரிகின்றவன், 774.
- வரும்
- = வந்தடையும், 63
- = ௸, 220
- = ௸, 264
- = ௸, 303
- = ௸, 319;
- = உண்டாம், 362
- = ௸, 364
- = ௸, 367
- = ௸, 368
- = ௸, 455
- = ௸, 529
- = ௸, 1042;
- = வாராநின்றது, 1223
- = ௸, 1224.
- வருவது
- = நிகழ்வது, 39
- = ௸, 429
- = ௸, 1202;
- = வரும், 1048.
- வரை
- = எல்லை, 234
- = ௸, 480|2|
- = ௸, 488;
- = அளவு, 480|1|.
- வரைத்து
- = அளவையுடையது, 105.
- வரையாள்
- = வரம்பிலே உள்ளவள், 150.
- வரையான்
- = உரித்தாகச் செய்யாதவன், 150.
- வரைவு
- = உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் வரம்பு, 919.
வல்
தொகு- வல்
- = வலிய, 273
- = ௸, 496
- = ௸, 721;
- = விரைவான, 582
- = ௸, 1151;
- = அழியாத, 737.
- வலி
- = நோன்மை, 273
- = ௸, 471
- = ௸, 473
- = ௸, 1131;
- = (மிக்க)வலிவுடையன [பெருவலி], 380;
- = [அறன் வலியுறுத்தல்], அதி. 4;
- = உபாயங்களுள் ஒறுத்தல் குறித்த அரசன் நால்வகை வலியும் அளந்தறிதல் [வலியறிதல்], அதி. 48.
- வலியார்
- = வலிமையுடையவர், 250.
- வலியார்க்கு
- = வலிமையுடையவர்க்கு, 861.
- வலை
- = கண்ணி, 348.
- வல்லது
- = திறமையுடையது, (கற்று) வல்ல கலை, 713;
- = கற்ற நூல், 845;
- = வல்லவன், 385
- = ௸, 585
- = ௸, 633
- = ௸, 634;
- = வல்லதாகின்றது, 1321.
- வல்லர்
- = திறமையுடையவர், 999.
- வல்லன்
- = வல்லவனாய், 647;
- = திறமையுடையவன், 683.
- வல்லார்
- = திறமையுடையவர், 648
- = ௸, 795;
- = (கற்று) வல்லவர் அவைக்கண் [வல்லாரகத்து], 717.
- வல்லாரை
- = திறமையுடையவரை, 855.
- வல்லார்க்கு
- = திறமையுடையவர்க்கு, 578
- = ௸, 808.
- வல்லாற்கு
- = திறமையுடையவனுக்கு, 387.
- வல்லானை
- = திறமையுடையவனை, 446.
- வல்லை
- = விரைய, 480.
- வல்லையேல்
- = நீ திறமையுடையாய் என்றால், 1118.
வழக்கு
தொகு- வழக்கு
- = நெறியின்பயன், 73
- = ௸, 75;
- = உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல், 795;
- = நன்னெறி, 991
- = ௸, 992.
- வழங்காது
- = செய்யாது, 19.
- வழங்கி
- = நிலைபெற்று, 11.
- வழங்கும்
- = இயங்குகின்ற, 245;
- = ஒழுகும், 477.
- வழங்குவது
- = சொல்லுதல், 99;
- = கொடுக்கும் பொருள், 955.
- வழி
- = பாதை, 38;
- = தேயத்து, 1170;
- = மரபு, 44
- = ௸, 508;
- = தொன்று தொட்டது = பழையது, 764
- = ௸, 807
- = ௸, 809;
- = நன்னெறி, 766;
- = நீதிநூல், 865;
- = பிற் பொழுது, 451;
- = சந்தர்ப்பத்தில், 770
- = ௸, 846;
- = பொழுது, 1224
- = ௸, 1299
- = ௸, 1300
- = ௸, 1308;
- = சொல்லியவாறே(சொல்லுவான்) [வழியுரைப்பான்], 688;
- = [பெண்வழிச் சேறல்], அதி. 91.
- வழியது
- = ஒத்துநின்றது, 80.
- வழுக்காமை
- = ஒழிவின்றி, 536.
- வழுக்கி
- = மறந்து, 139;
- = தவிர, 165.
- வழுக்கினுள்
- = பயன்படாது கழிந்த நாளுள், 776.
- வழுத்தினாள்
- = வாழ்த்தினாள், 1317
வள
தொகு- வள
- = வருவாய்க்கு [வளத்தக்காள்], 51;
- = செல்வத்தினது, 480.
- வளத்தன
- = செல்வத்தையுடையவை, 739.
- வளம்
- = பயன், 14;
- = செல்வம், 512
- = ௸, 726
- = ௸, 739.
- வளர
- = முதிர, 1223.
- வளர்வதன்
- = வளர்ச்சி அடைகின்றதனுடைய, 718.
- வளா
- =(குளப்)பரப்பு [குளவளா], 523.
- வளி
- = காற்று, 245
- = ௸, 1108
- = ௸, 1239;
- = வாதநீர், 941.
- வளை
- = சங்குவளையல்கள், 1157
- = ௸, 1277.
- வள்ளி
- = கொடி, 1304.
- வள்ளியம்
- = கொடைத்தன்மையுடையோம், 598.
வறக்குமேல்
தொகு- வறக்குமேல்
- = பெய்யாதாயின், 18.
- வறம்
- = வறுமை, 1010.
- வறியார்க்கு
- = சிறுமையுடையவர்க்கு = ஏழைகட்கு, 221.
- வறுமை
- = சிறுமை = ஏழ்மை, 769
- = ௸, 934.
- வறுமையின்
- = ஏழ்மையைவிட, 408.
- வற்றல்
- = உலர்ந்ததாகிய(இலை,கிளை இல்லாத மரம்), 78.
- வற்று
- = வல்லது, 587
- = ௸, 1079.
வன்
தொகு- வன்
- = வலியதாகிய, 78
- = ௸, 9:= ௸,9
- = ௸, 228
- = ௸, 276
- = ௸, 632
- = ௸, 689
- = ௸, 726
- = ௸, 762
- = ௸, 764
- = ௸, 775
- = ௸, 1027
- = ௸, 1156
- = ௸, 1198
- = ௸, 1222;
- = வலியை = முருட்டுத்தன்மை(உடையது) [வன்பாட்டது], 1063;
- = தறுகண் = அசைவின்மை [வன்கண்], 632
- = ௸, 762;
- = வீரமுடையது [வன்கணது], 764;
- = வீரமுடையவர் [வன்கணவர்], 228;
- = வீரமுடையவர்க்கு [வன்கணவர்க்கு], 775;
- = திண்மையுடையவன் [வன்கணவன்], 689;
- = தறுகணாளர் [வன்கணார்], 276
- = ௸, 1198;
- = வீரமுடையது [வன்கண்ணது], 1222;
- = வீரமுடையவர் [வன்கண்ணர்], 726
- = ௸, 1027
- = ௸, 1156.
- வன்மை
- = வலிமை, 153
- = ௸, 682;
- = [சொல் வன்மை], அதி. 65.
- வன்மையின்
- = முருட்டுத் தன்மை போல, 1063.
- வன்மையுள்
- = வலிமையுள், 153
- = ௸, 444.
திருக்குறள் அகரமுதலி வகர வரிசை முற்றும்
பார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-| வா-| வி,வீ-| வெ,வே,வை. ||