திருக்குறள்அகரமுதலி புகரவரிசை
திருக்குறள் அகரமுதலி புகரவரிசை
தொகுபுகரம்
தொகுபு
- புகல்
- = புகுதல் = நுழைதல், 144
- = ௸, 243
- = ௸, 840.
- புகழ்
- = இசை, கீர்த்தி, 05
- = ௸, 39
- = ௸, 59
- = ௸, 156
- = ௸, 232
- = ௸,233
- = ௸, 234
- = ௸, 237
- = ௸, 296
- = ௸, 457
- = ௸, 966;
- = இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்குங் கீர்த்தி[புகழ்], அதி. 24.
- புகழை
- = இசையை = கீர்த்தியை, 532
- புகழொடு
- = இசையொடு, 236
- = ௸, 632.
- புகழ்ந்தவை
- = உயர்த்துக் கூறிய செயல்கள், 538.
- புகழ்மை
- = இசையுடைமை, 533.
- புகின்
- = நுழைந்தால் = கழிந்தால், 937.
- புகு
- = இருக்கும்(இடம்), 340.
- புகுத்திவிடும்
- = திண்ணமாக அடைவித்துவிடும், 608
- = ௸, 616.
- புகும்
- = எய்தும், 346.
- புக்கு
- = புகுந்து, 835
- = ௸, 996.
புடை
தொகு- புடை
- = பக்கம், 1187.
புண்
தொகு- புண்
- = சிறங்கு, வடு, 129
- = ௸, 257
- = ௸, 393
- = ௸, 575
- = ௸, 776.
- புணரின்
- = கூடுமாயின், 308.
- புணர்ச்சி
- = ஒரு தேயத்தராதல், 785;
- = சேர்க்கை, 887;
- = தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன் அப்புணர்ச்சியினை மகிழ்ந்து கூறல்[புணர்ச்சி மகிழ்தல்], அதி. 111.
- = தலைமகனுந் தலைமகளும் புணர்ச்சிக் கண்ணே விரைதல்[புணர்ச்சி விதும்பல்], அதி. 129.
- புணர்தல்
- = கூடல், 1109.
- புணர்தலின்
- = கூடலைக் காட்டிலும், 1326.
- புணர்ந்து
- = சேர்ந்து = சேர, 1260.
- புணர்பவர்
- = மெய்யாற் பொருந்தும் மகளிர், 917.
- புணர்வது
- = சேர்தல், 1307.
- புணர்வு
- = மீளச் சேர்தல், 1152;
- = மீளக் கூடுதல், 1155.
- புணை
- = தெப்பம், 1134
- = ௸, 1164.
- புணையை
- = தெப்பத்தை, 306.
புதல்
தொகு- புதல்
- = புதர், 274.
- புதல்வர்
- = ஆண்மக்கள்[புதல்வரைப் பெறுதல்] = நன்மக்களைப் பெறுதல், அதி. 07.
- புதை
- = அம்புக்கட்டு, 597.
- புத்தேள்
- = வானவன், 213
- = ௸, 234
- = ௸, 290
- = ௸, 966
- = ௸, 1323.
- புத்தேளிர்
- = வானவர், 58.
புயல்
தொகு- புயல்
- = மழை, 14.
புரந்தார்
தொகு- புரந்தார்
- = ஆண்ட மன்னவர், 780.
- புரளவிடல்
- = கழிய விடுக, 755.
- புரிந்த
- = விரும்பிய, 59
- = ௸, 511
- = ௸, 994;
- = மிக்க, 977.
- புரிந்தார்கண்
- = விரும்பினவரிடத்தில், 287.
- புரிந்தார்மாட்டு
- = விரும்பினார் இடத்தில், 05.
- புரிந்து
- = விரும்பி, 143
- = ௸, 541|1|;
- = பொருந்தி, 607|1|;
- = மிகச் செய்து, 607|2|.
- புருவம்
- = புருவம், 1086.
- புரை
- = குற்றம், 292;
- = உயர்வு, அறிவு, 919.
புல்
தொகு- புல்
- = புல், 16;
- = கீழ்மையாகிய, 331
- = ௸, 719
- = ௸, 846
- = ௸, 914
- = ௸, 915
- = ௸, 916;
- = கீழ்மை, அற்பம், 790;
- = தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களைக் கொள்ளாமை[புல்லறிவாண்மை], அதி. 85.
- புலத்தகை
- = புலவிமிகுதி, 1305.
- புலத்தக்கனள்
- = (ஊடுதற்கு)அமைந்தாள்(புலக்கத்தக்கனள்>புலத்தக்கனள்), 1316.
- புலத்தலின்
- = சிறு துனி (=ஊடல்) செய்தல் போல, 1323;
- = [நெஞ்சொடு புலத்தல்], அதி. 130.
- புலத்தார்
- = (தென்)திசையிலுள்ளவர் = பிதிரர், 43.
- புலத்து
- = இடத்தின் கண்(செய்யும்), 43.
- புலத்தை
- = நீ புலப்பாய், 1301;
- = ஐம்புலன்களை, 343.
- புலந்தாரை
- = பிணங்கிய மகளிரை, 1303.
- புலந்து
- = வெறுத்து, 1039;
- = பிணங்கி, 1246
- = ௸, 1287.
- புலப்பல்
- = நான் பிணங்குவேன், 1259.
- புலப்பேன்
- = நான் பிணங்கக் கடவேன், 1267.
- புலம்
- = ஐம்புலம், 174;
- = அறிவு, 407;
- = நூற்பொருள், 716.
- புலம்பல்
- = தனிமையெய்துதல்[நினைந்தவர் புலம்பல்], அதி. 121.
- புலவர்
- = கற்று வல்லவர், 394.
- புலவரை
- = ஞானிகளை, 234.
- புலவி
- = பிணக்கு, இளைய கலாம், 1302
- = ௸, 1306
- = ௸, 1309;
- = ஒருவரோடு ஒருவர் புலத்தல்[புலவி], அதி.131;
- = காரணமின்றியும் தலைமகள் புலத்தல்[புலவி நுணுக்கம்], அதி. 132.
- புலவியுள்
- = பிணக்கினுள், 1324.
- புலன்
- = நுகர் பொருள், 1101.
- புலாஅல்
- = ஊன், இறைச்சி, 257.
- புலாலை
- = ஊனை, இறைச்சியை, 260;
- = ஊனுண்டலை யொழிதல்[புலான் மறுத்தல்], அதி. 26.
- புலி
- = வேங்கை, 599.
- புலியின்
- = வேங்கையினது, 273.
- புலை
- = புலால் உண்ணுந் தொழில், 329.
- புல்லல்
- = தழுவல், 829.
- புல்லாது
- = தழுவாமல், 1301.
- புல்லார்
- = பொருந்தாதவராய், 755.
- புல்லாவிடல்
- = கலவாமல் விட்டுச் செல்லல், 1203.
- புல்லாள்
- = தழுவாதவளாய், 1316.
- புல்லி
- = தழுவி, 1187
- = ௸, 1324.
- புல்லினேன்
- = தழுவினேன், 1259.
- புல்லுதல்
- = தழுவுதல், 1290
- புல்லுவேன்
- = தழுவுவேன், 1267.
புழுதி
தொகு- புழுதி
- = மண், துகள், 1037.
புள்
தொகு- புள்
- = பறவை, 274
- = ௸, 338; (புள் என்றே ஒரு பறவை உண்டு என்பர்).
புறத்த
தொகு- புறத்த
- = வேறாயுள்ளவை (= துன்பத்தினிடத்த), 39.
- புறத்தது
- = வெளியில் இருப்பது, 82.
- புறத்து
- = புறமாகிய, 46;
- = வெளியில், 79.
- புறப்படுத்தான்
- = வெளிப்படுத்தினவன், 590.
- புறம்
- = காணாத விடம், 181
- = ௸, 183
- = ௸, 185;
- = வெளியிடம், 277;
- = உடம்பு, 298;
- = வெளிப்பட, 487;
- = பிறர், 549;
- = பகைவர், 933;
- = எதிர்முகமாகாமை, 924;
- = காணாதவழிப் பிறரை இகழ்ந்துரையாமை[புறங்கூறாமை], அதி. 19.
- புறன்
- = காணாதவிடம், 182;
- = நீங்கின அளவு, 189.
- புற்கென்ற
- = புல்லியவாயின, 1261.
- புற்கை
- = கஞ்சி, 1065.
புன்
தொகு- புன்
- = துன்பம்[புன்கண்], 71
- = ௸, 1222;
- = அச்சம், 1152;
- = தீ(நட்பு)[புன்கேண்மை], 815;
- = தீய(சொல்)[புன்சொல்] = பழித்துரை, 189;
- = இழிந்தார்க்கே உரிய(அழகு)[புன்னலம்], 914
- = ௸, 915
- = ௸, 916.
- புனல்
- = நீர், 737
- = ௸, 1134
- = ௸, 1287;
- = கடல்[கடும்புனல்], 1167.
- புனலின்
- = நீரினின்றும், 495.
- புனலுள்
- = நீருள், 495.
- புனை
- = அணிந்த, 407;
- = தளை, விலங்கு, 836.
- புனைந்து
- = அணிந்து[நலம் புனைந்துரைத்தல்], அதி. 112.
- புனையின்
- = சிறப்பித்துக் கூறினால், 790.
- புன்மை
- = குற்றம், 174;
- = கீழ்மை, 329.
- புன்மையால்
- = கீழ்மையால், 185.
திருக்குறள் அகரமுதலி பூகார வரிசை
தொகுபூகாரம்
தொகுபூ
- பூ
- = மலர், 1112
- = ௸, 1115
- = ௸, 1305;
- = மலர்மாலை, 1313.
- பூசல்
- = ஆரவாரம், 1237.
- பூசனை
- = வழிபாடு, 18.
- பூணும்
- = மாட்டிக் கொள்ளும், 836.
- பூண்டார்
- = மேற்கொண்டவர், 23.
- பூண்டு
- = விரதமாகக் கொண்டு, 30.
- பூதங்கள்
- = மண், நீர், எரி, கால், விசும்பு என்ற இயற்கைப் பெரும்படைப்புகள், 271.
- பூப்பர்
- = பொலிவர், 248.
- பூரியர்கள்
- = கீழ்மக்கள், 919.
- பூரியார்கண்
- = இழிந்தார்கண், 241.
திருக்குறள் அகரமுதலி பூகார வரிசை முற்றும்
பார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ [[]] [[]] [[]][[]] [[]]