திருக்குறள்அகரமுதலி பெகரவரிசை

திருக்குறள் அகரமுதலி பெகர வரிசை

தொகு

பெகரம்

தொகு

பெ

பெட்ட
= விரும்பிய(படி), 908
= ௸, 1293.
பெட்டார்
= விழைந்தவர், 1178.
பெட்டு
= காதலித்து, 141.
பெட்ப
= விரும்பியவை, 1257
= ௸௸, 1283;
= மகிழ, 1276.

பெண்

தொகு
பெண்
= பெண்மகள், 1083
= ௸, 1084
= ௸, 1272
= ௸, 1311;
= பெண்மை, 40;
= மனையாள், 56
= ௸, 902
= ௸, 907|2|;
= தன்வழி ஒழுகற்பாலளாய இல்லாள் வழியே தான் ஒழுகுதல்[பெண்வழிச் சேறல்], அதி. 91.
= ௸,
= ௸,
= ௸,


பெண்டிர்
= பெண்கள், 58;
= மகளிர், 913
= ௸, 920.
பெண்ணின்
= இல்லாளைக் காட்டிலும், 54;
= பெண்பிறப்புப் போல, 1137.
பெண்ணினால்
= பெண்மைமேலும், 1280.
பெண்மை
= பெண்ணின் தன்மை, 147
= ௸, 150
= ௸, 1280;
= நிறையாகிய அரண், 1258.

பெய்

தொகு
பெய்
= ஏற்றிய[பெய் சாகாடு], 475.
பெய
= இட, 580.
பெயரார்
= மாறுபட மாட்டார், 989.
பெயரின்
= மாறுபட்டால், 989.
பெயர்த்து
= மறுபடி, 205
= ௸, 344.
பெயர்ந்தேன்
= மாறினேன், 1187.
பெயல்
= பருவ மழை, 545;
= பொழிதல், 559;
= (அழுதலால் கண்ணீர்)பொழிதல், 1174.
பெயின்
= ஏற்றினால், 475.
பெய்தால்
= இட்டாள் = சூடினாள், 1115.
பெய்து
= கண்டு[தலைப்பெய்து], 405;
= சொரிந்து, 660.
பெய்யும்
= பொழியும், 55.

பெரிது

தொகு
பெரிது
= பெரியது, 102
= ௸, 103
= ௸, 124
= ௸, 328
= ௸, 1092
= ௸, 1166;
= மிகுந்தது, 1272;
= பெரிதாக, மிகவும், 69
= ௸, 839
= ௸, 947
= ௸, 1276.
பெரியது
= பெரியதாக, 902.
பெரியர்
= பெருமையுடையவர், 26
= ௸, 160.
பெரியார்
= (ஆற்றல்களால்)பெருமையுடையவர் = அமைச்சர், புரோகிதர், அரசர், 444
= ௸, 680
= ௸, 694
= ௸, 896.
பெரியாரால்
= (ஆற்றல்களால்)பெருமையுடைய்வரால், 892.
பெரியாரை
= (ஆற்றல்களால்)பெருமையுடையவரை, 443
= ௸, 892
= ௸, 976;
= பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாகக் கோடல்[பெரியாரைத் துணைக்கோடல்], அதி. 45;
= பெரியாராயினாரை(=வேந்தரையும், முனிவரையும்)அவமதித்து ஒழுகாமை[பெரியாரைப் பிழையாமை], அதி. 90.
பெரு
= மிக்க, 180.
பெருகலின்
= வளர்தலைவிட, 811.
பெருகும்
= மிக வளரும், 96;
= பல்கும், 604.
பெருக்கத்தின்
= ஆக்கத்தினின்றும், 170.
பெருக்கத்து
= நிறைந்த செல்வம் உளதாய வழி, 963.
பெருக்கம்
= ஆக்கம், 115;
= செல்வம், 431.
பெருக்கி
= (இறையை) விரியச் செய்து, 512.
பெருக்கற்கு
= வீக்குதற் பொருட்டு, 251.
பெரும்
= பெரியதாகிய, மிக்க, 10
= ௸, 54
= ௸, 58
= ௸, 198
= ௸, 217
= ௸, 332
= ௸, 526
= ௸, 565
= ௸, 571
= ௸, 667
= ௸, 732
= ௸, 805
= ௸, 816
= ௸, 837
= ௸, 847
= ௸, 866
= ௸, 924
= ௸, 968
= ௸, 1000
= ௸, 1001
= ௸, 1006
= ௸, 1137
= ௸, 1201
= ௸, 1239
= ௸, 1255.
பெருமித
= மேம்பாட்டின், 431.
பெருமிதம்
= தருக்கு, 979.
பெருமை
= உயர்வு, பீடு, 21
= ௸, 22
= ௸, 23
= ௸, 28
= ௸, 416
= ௸, 611
= ௸, 974
= ௸, 975;
= நிலையாமை மிகுதி, 336;
= பெரியோரியல்பு, 451;
= மேம்பாடு, 907
= பெருமைக்குணம், 979;
= பெருமையுடையார், 978
= ௸, 980;
= [நீத்தார் பெருமை], அதி. 03;
= நற்குணங்களாற் பெரியாரது தன்மை[பெருமை], அதி. 98.
பெருமைக்கு
= உயர்வுக்கு, 505.
பெருமையின்
= பெருமை போல, 1021.

பெள்

தொகு
பெள்
= விரும்ப(த்தக்கது)[பெட்டக்கது], அதி. 732.

பெறல்

தொகு
பெறல்
= அடைதல், 213;
= அறிதல், 1180.
பெறாஅ
= அடையாமல், 238.
பெறாஅது
= அடையாமல், 1143
= ௸, 1198.
பெறாஅமை
= அடையாமை, 1295.
பெறாஅவிடின்
= அடையாமற் போனால், 238.
பெறின்
= அடைந்தால், நேர்ந்தால், 54
= ௸, 58
= ௸, 62
= ௸, 92
= ௸, 111
= ௸, 119
= ௸, 123
= ௸, 162
= ௸, 257
= ௸, 311
= ௸, 334
= ௸, 403
= ௸, 540
= ௸, 648
= ௸, 666
= ௸, 680
= ௸, 709
= ௸, 812
= ௸, 838
= ௸, 869
= ௸, 954
= ௸, 988
= ௸, 1270
= ௸, 1295
= ௸, 1330.
பெறுகுவம்
= அடைவோம், 1328.
பெறுதல்
= அடைதல், 1190;
= [புதல்வரைப் பெறுதல்], அதி. 07.
பெறுதி
= அடைவாய், 1237.
பெறும்
= அடைகின்ற, 61;
= அடையும், 768
= ௸, 1322.
பெறுவது
= அடைவது, 46;
= அடையும் விலை, 813.
பெறுவர்
= அடைவர், 58.
பெறுவான்
= அடைகின்றவன், 842.
பெற்ற
= அடைந்த[பெற்றத்தால்], 524
= ௸, 1000
= ௸, 1109.
பெற்றக்கால்
= அடைந்தால், 1270.
பெற்றம்
= ஆன், பசு, 273.
பெற்றவர்
= (காதலிக்கப்)பெற்ற(மகளிர்), 1191.
பெற்றார்
= அடைந்தார், 1191.
பெற்றால்
= அடைந்தால், 333.
பெற்றாள்
= பெற்றவள் = அடைந்தவள், 1007;
= அடைந்தாள், 1104.
பெற்றான்
= கணவன், 58;
= அடைந்தவன், 226
= ௸, 943.
பெற்றானை
= அடைந்தவனை, 268.
பெற்றியார்
= தன்மையுடையார், 442.
பெற்று
= பெற்றார்(போன்ற)[பெற்றன்ன], 1143.
பெற்றேம்
= அடைந்தோம், 626.


திருக்குறள் அகரமுதலி பெகரவரிசை முற்றும்


திருக்குறள் அகரமுதலி பேகார வரிசை

தொகு

பேகாரம்

தொகு

பே

பேஎய்
= அலகை, 565.
பேடி
= அலி, 614
= ௸, 727.
பேண
= விரும்ப[பேணப்படும்] = விரும்பிக் கொள்ளப்படும், 866.
பேணலர்
= (கொள்ள)விரும்பார், 1016.
பேணா
= விரும்பாத =(யாவரும்)இகழும், 924.
பேணாது
= உவவாமல் = விரும்பாமல், 163
= ௸, 902
= ௸, 1178;
= அவமதித்து, 892
= ௸, 1283.
பேணாமை
= விரும்பிக் கொள்ளாமை, 833;
= பகைமை, 866.
பேணான்
= விரும்ப மாட்டானாக, 526.
பேணி
= விரும்பி, 120
= ௸, 917;
= உவப்பன செய்து, 56
= ௸, 442
= ௸, 443
= ௸, 633
= ௸, 976.
பேணியார்
= விரும்பப் பட்டவர், காதலர், 1257.

பேதை

தொகு
பேதை
= அறிவில்லாதவன், 603
= ௸, 816
= ௸, 833
= ௸, 835
= ௸, 836
= ௸, 837
= ௸, 838
= ௸, 840;
= மடமையுடைய தலைமகள், 1238
= ௸, 1239
= ௸, 1274;
= அறிவில்லாதது, 1248;
= அறியாமையுடையது(ஆக்கும்)[பேதைப்படுக்கும்], 372.
பேதைக்கு
= மடமையுடைய தலைமகளுக்கு, 1084
= ௸, 1106
= ௸, 1136
= ௸, 1272.
பேதைமை
= அறியாமை, 141
= ௸, 428
= ௸, 507
= ௸, 805
= ௸, 910
= ௸, 1242;
= யாதும் அறியாமை, 831
= ௸, 832;
= அவிச்சை, 358;
= அறியாமை பயக்கும் சொற்கள், 417;
= யாதும் அறியாமை[பேதைமை], அதி. 84.
பேதைமையுள்
= அறியாமைகளுள், 832.
பேதையார்
= அறிவிலார், 142
= ௸, 782
= ௸, 797
= ௸, 834
= ௸, 839
பேதையின்
= அறிவில்லாதவன் போல, 834.

பேர்

தொகு
பேர்
= பெரியதாகிய, 148
= ௸, 215
= ௸, 744
= ௸, 946
= ௸, 962
= ௸, 1083:
= மிக்க, 773;
= நாமம், 1190.
பேரா
= மாறாத, 370;
= நீங்காத, 892.
பேரும்
= பின்னாகக் கால்வாங்கும் (தன்மைத்து)[பேரும் தகைத்து], 486.
பேர்த்து
= மாறி, 357.

பேறு

தொகு
பேறு
= பெறுதல், 60
= ௸, 61.
பேற்றின்
= பேறுகளுள் = பெறுகின்ற வாய்ப்புகளுள், 162.


திருக்குறள் அகரமுதலி பேகாரவரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி பைகார வரிசை

தொகு

பைகாரம்

தொகு

பை


பைதல்
= துன்பம், 1172
= ௸, 1175
= ௸, 1197
= ௸, 1229
= ௸, 1243
= ௸, 1265;
= பசப்புத் துன்பம், 1223.
பைம்
= பசுமையாகிய, 550;
= பசும்பொன்னாலாகிய, 1234
= ௸, 1238.
பைய
= மெல்ல, 1098.


திருக்குறள் அகரமுதலி பைகாரவரிசை முற்றும்

பார்க்க:

தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | [[]][[]] [[]]


[[|]]