திருக்குறள்அகரமுதலி விகரவரிசை

திருக்குறள்அகரமுதலி விகரவரிசை தொகு

விகர வரிசை தொகு

<> </>


விக்குள்
= விக்குள் நோய், 335.

விசும்பின் தொகு

விசும்பின்
= மேகத்தினின்றும், 16;
= வானத்தின்கண், 957.
விசும்பு
= வானம், 25.

விட தொகு

விட
= (ஒளி)வாஆச [ஒளிவிட], 1118.
விடல்
= விட்டொழிக, 113
= ௸, 158
= ௸, 517
= ௸, 697
= ௸, 735
= ௸, 818
= ௸, 830
= ௸, 876
= ௸, 912
= ௸, 961;
= விடுதல், நீங்குதல், 203
= ௸, 314
= ௸, 343
= ௸, 450
= ௸, 797
= ௸, 831
= ௸, 979
= ௸, 1245
= ௸, 1302
= ௸, 1303.
விடற்கு
= நீங்குதற்காக, 350.
விடா
= விடாமல், 422.
விடாஅ
= விடமாட்டா, 147;
= விடாமைக்கு ஏதுவாகிய, 1324.
விடாதவர்க்கு
= நீக்காதவரை, 317.
விடாஅது
= இடைவிடாதிருந்து, 1210.
விடாஅர்
= விடுதல் செய்யாதவர், 800.
விடின்
= விட்டால், 17
= ௸, 238
= ௸, 280
= ௸, 876;
= அகன்றால், 1159.
= ௸,
விடு
= சொல்லிவிட்ட(மொழி) [விடுமாற்றம்], 689.
விடுக
= கூறுதலை)ஒழிக, [கைவிடுக], 928.
விடும்
= மிகும், 257;
= நீங்கும், 167;
= துணிவுப் பொருள் விகுதி(விடு அவ்விகுதியாய் ஆட்சி), 28
= ௸, 121
= ௸, 128
= ௸, 133
= ௸, 168
= ௸, 451
= ௸, 476
= ௸, 498
= ௸, 535
= ௸, 592
= ௸, 608
= ௸, 616
= ௸, 980
= ௸, 1039
= ௸, 1068
= ௸, 1253.
= ௸,
= ௸,
= ௸,
விடுவார்
= விட்டு நீங்குபவர், 799.
விடுவாரோடு
= விட்டிருக்கவல்லவரோடு, 1310.
விட்டக்கால்
= அடக்காது சொன்னால், 695.
விட்டேம்
= துறந்தோம், 1036.

விண் தொகு

விண்
= மழை, 13.

விதிரார் தொகு

விதிரார்
= தெறிக்கமாட்டார், 1077.
விதுப்பு
= விரைதல், 1290.
விதும்பல்
= விரைதல் [அவர்வயின் விதும்பல்], அதி. 127;
= [புணர்ச்சி விதும்பல்], அதி. 129.
வித்தகர்க்கு
= சதுரப்பாடு (சாமர்த்தியம்)உடையவர்க்கு, 235,
வித்து
= காரணம், 138,

வியந்தான் தொகு

வியந்தான்
= (தன்னை)நன்கு மதித்துக் கொண்டவன், 474.
வியந்து
= நன்கு மதித்து, 978.
வியவற்க
= நன்கு மதியாதொழிக, 439.
வியன்
= அகன்ற, 13
= ௸, 19
= ௸, 716
= ௸, 1016.

விரல் தொகு

விரல்
= விரல், 1261.
விரி
= பரம்பிய(நீர்) = கடல், 13.
விரித்து
= அகலங்கூறி, 650.
விருந்தின்
= விருந்தினது, 87.
விருந்து
= விருந்தினர் = புதியராய் வந்தவர், 43
= ௸, 81
= ௸, 82
= ௸, 83
= ௸, 84
= ௸, 85
= ௸, 86
= ௸, 88
= ௸, 89
= ௸, 90
= ௸, 153;
= விருந்தினர்க்கு இடும் உணவு, 1211
= ௸, 1268;
= இருவகை விருந்தினரையும் புறந்தருதல் [விருந்தோம்பல்], அதி.09
விருப்பு
= அன்பு, 522.
விரைந்தது
= விரைந்து செய்யப்படும், 679.
விரைந்து
= விரைவாகி = நேரம் தாழ்க்காமல், 648
= ௸, 1080
= ௸, 1218;
= (‘விரைய’ என்பது திரிந்தது) = உடனே, 474.

வில் தொகு

வில்
= தனுசு, 827
= ௸, 872.
விலங்கொடு
= மிருகங்களோடு(நோக்க), 410.
விலை
= (விற்பனைப்)பொருள், 256.

விழிக்கும் தொகு

விழிக்கும்
= கண் திறக்கும்(போது) [வி்ழிக்குங்கால்], 1218.
விழித்த
= (பகைவரை வெருண்டு) நோக்கிய, 775.
விழிப்பது
= துயில் எழுவது, 339.
விழு
= சீரிய, சிறப்பான, 163
= ௸, 363
= ௸, 400
= ௸, 776.
விழுங்கி
= விழுங்கினாற் (போலும்) [விழுங்கியற்று], 931.
விழுப்பத்து
= சிறந்த பொருள்கள் பலவற்றுள்ளும், 21.
விழுப்பம்
= சிறப்பு, 131.
வி்ழுமம்
= துன்பம், இடும்பை, 107
= ௸, 284
= ௸, 313
= ௸, 663.
விழுமியார்
= சீரியார் = உயர்ந்தவர், 201.
விழை
= விரும்பப்படும் தன்மை பற்றி, 804.
விழைந்து
= விரும்பி, 1177.
விழைப
= விரும்புவன, 692.
விழைய
= விரும்பப்படுவர் [விழையப்படுவர்], 810.
விழையாதான்
= விரும்பாதவன், 629.
விழையாமை
= விரும்பாதொழிதல், 692.
விழையார்
= பகைவர், 810;
= விரும்பாதவராய், 911.
விழையான்
= விரும்பாதவனாகி, 615
= ௸, 628.
விழையும்
= நன்கு மதிக்கும்(சிறப்பு) [விழையும் சிறப்பு], 630;
= விரும்புகின்ற(மகளிர்) [விழையும் ஆய்தொடியார்], 911;
= விரும்பும், 809.
விழைவது
= விரும்பும்(உணவு), 1036.
விழைவார்
= விரும்பி ஒழுகுபவர், 901|1|;
= முயல்வார், 901|2|.
விழைவான்
= விரும்புபவன், 615
= ௸, 902.

விளக்கம் தொகு

விளக்கம்
= நந்தா விளக்கு, 601
= ௸, 753;
= புகழ், 853.
விளக்கு
= விளக்கு (=தீபம்), 299
= ௸, 1186.
விளங்கும்
= வெளிப்படத் தோன்றும், 717;
= ஓங்கித் தோன்றும், 957.
விளித்து
= அழைத்தாற்(போலும், [விளித்தற்று], 894.
விளிந்தாரின்
= இறந்தவரைக் காட்டிலும், 143.
விளிந்து
= போயினாற்(போலும்) [விளிந்தற்று], 332.
விளியாது
= மாய்தலின்றி, 145.
விளியும்
= கழியாநின்றது, 1209.
விளையுள்
= விளைச்சல், 545
= ௸, 731.
விளைவது
= விளைச்சல் தருவது, 732.
விளைவயின்
= அனுபவிக்கும்போது, 177.
விளைவின்கண்
= பயன் கொடுக்கும் பொழுது, 284.
விளைவு
= விளைச்சல், 738.
விறல்
= வெற்றி, 180.
விற்றற்கு
= விலைப்படுத்தற்கு, 1080.
விற்று
= விலைப்படுத்தி(க்கொள்ளத் தகுந்தது) [விற்றுக்கோட்டக்கது], 220.

வினாய் தொகு

வினாய்
= வினவிக்கொண்டு, 594.
வினை
= செயல் (தத்துவ நூலில் ‘கர்ம’ எனப்படுவது), 05
= ௸, 33
= ௸, 201
= ௸, 207
= ௸, 209
= ௸, 210
= ௸, 244
= ௸, 321
= ௸, 333
= ௸, 367
= ௸, 439
= ௸, 455
= ௸, 456
= ௸, 904
= ௸, 909|1|;
= அரசகாரியம், 471
= ௸, 483
= ௸, 491
= ௸, 512
= ௸, 514
= ௸, 515
= ௸, 516
= ௸, 519|1|
= ௸, 520
= ௸, 584
= ௸, 612
= ௸, 615
= ௸, 618
= ௸, 631
= ௸, 651
= ௸, 652
= ௸, 653
= ௸, 665
= ௸, 669
= ௸, 670
= ௸, 672
= ௸, 674
= ௸, 675
= ௸, 677
= ௸, 678
= ௸, 683
= ௸, 749
= ௸, 750
= ௸, 758
= ௸, 1268;
= செய்கை, 279
= ௸, 327
= ௸, 656
= ௸, 661
= ௸, 819
= ௸, 836;
= (முன்னே செய்து போந்த)செயல், 463;
= முயற்சி, 519|2|
= ௸, 1022;
= பொருள் செய்தல், 901;
= இன்பச் செயல், 909|2|;
= போர், 673;
= பயன், 697;
= [தீவினையச்சம்], அதி. 21;
= [தெரிந்து வினையாடல்], அதி. 52;
= [ஆள்வினையுடைமை], அதி. 62;
= செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி அறமும் புகழும் பயந்து நல்லவாதல் [வினைத் தூய்மை], அதி. 66;
= அத்தூய வினைமுடிப்பானுக்கு வேண்டுவதாய மனத் திண்மை [வினைத்திட்பம்], அதி. 67;
= வினைத்திட்பமுடைய அமைச்சன் அவ்வினையைச் செய்யுந்திறம் [வினைசெயல்வகை], அதி. 68.
வினைக்கண்
= தொழிலில், முயற்சியில், 519
= ௸, 612
= ௸, 668.
வினைக்கு
= அரச காரியம்செய்தற்கு, 518;
= தூதுத் தொழிலுக்கு, 684;
= தொழிலுக்கு, 781.
வினையர்
= தொழிலையுடையவர், 329.
வினையார்
= வினையையுடையவர், 201.
வினையான்
= கர்மாவால் = தொழிலால் = அரசகாரியத்தால், 678;
= கருமச் செயலால், 1022.
வினையோடு
= முயற்சியுடன் [ஆள்வினையோடு], 632.


திருக்குறள் அகரமுதலி விகரவரிசை முற்றும்

திருக்குறள்அகரமுதலி வீகாரவரிசை தொகு

வீகாரம் தொகு

வீ


வீங்கிய
= பூரித்த, 1233.

வீடு தொகு

வீடு
= விடுதல், 791.

வீயா தொகு

வீயா
= தொலையாத, 284.
வீயாது
= நீங்காமல், 207
= ௸, 208.

வீவர் தொகு

வீவர்
= கெடுவர், 289.

வீழ் தொகு

வீழ்
= (செய்யாது கழிகின்ற)நாள் [வீழ்நாள்], 38.
வீழ
= காதலிக்க, 1191.
வீழப்படாஅர்
= விரும்பப்பட மாட்டார், 1194.
வீழப்படுவார்
= நன்கு மதிக்கப்படுபவர், 1194.
வீழப்படுவார்க்கு
= விரும்பப்படுபவர்க்கு, 1193.
வீழின்
= விழுந்தால், 16.
வீழுநர்
= தாம் விழையுங் கணவர், 1193.
வீழுநர்கண்
= அன்புடையவர் மாட்டு, 1309.
வீழும்
= விரும்புகின்ற [வீழும் இருவர்க்கும்], 1108;
= விரும்பப்பட்ட [வீழும் திருநுதற்கு], 1123.
வீழ்த்த
= கோத்த, 1251.
வீழ்ந்தக்கண்
= சுருங்கிய போது(ம்) [வீழ்ந்தக் கண்ணும்], 955.
வீழ்பவள்
= விரும்பப்பட்டவள், 1111.
வீழ்வார்
= விரும்பும் மகளிர், 1103
= ௸, 1325;
= விரும்பப்படும் மகளிர் அல்லது காதலர், 1202;
= கணவர், 1191
= ௸, 1192
= ௸, 1194.
வீழ்வாரின்
= விரும்பப்படும் காதலர் திறத்து நின்றும், 1198.
வீழ்வார்க்கு
= (தம்மை இன்றியமையாத) மகளிர்க்கு, 1192.

வீறு தொகு

வீறு
= சிறப்பு, 665
= ௸, 749
= ௸, 904.
வீற்று
= பெருமை கொண்டு [வீற்றிருக்கை = அரசிருக்கை], 789.


திருக்குறள் அகரமுதலி வீகாரவரிசை முற்றும்


பார்க்க: தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-| வா-| வி,வீ-| வெ,வே,வை. ||