திருக்குறள்அகரமுதலி வெகரவரிசை
திருக்குறள் அகரமுதலி வெகர வரிசை
தொகுவெகரம்
தொகு- வெஃகா
- = விரும்பாத, 179.
- வெஃகாமை
- = விரும்பாதிருத்தல், 178;
- = பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை [வெஃகாமை], அதி. 18.
- வெஃகி
- = விரும்பி, 172
- = ௸, 173
- = ௸, 175
- = ௸, 176|1|
- = ௸, 177;
- = அவாவி, 176|2|.
- வெஃகின்
- = வௌவக் கருதினால், 171
- = ௸, 180.
- வெஃகுதல்
- = வௌவக் கருதுதல், 174.
வெகுளாமை
தொகு- வெகுளாமை
- = சினவாதிருத்தல், 308
- = ௸, 1060;
- = சினத்தைச் செய்யாமை [வெகுளாமை], அதி. 31.
- வெகுளி
- = சினம், 29
- = ௸, 35
- = ௸, 309
- = ௸, 526
- = ௸, 864;
- = வெறுப்பு, 360,
- வெகுளியின்
- = சினம் கொள்வதினும், 531.
- வெகுளியை
- = சினத்தை, 303.
- வெகுளும்
- = பகைத்தலால் வரும்(எளிய பொருள் [வெகுளும் சிறுபொருள்], 870.
வெண்மை
தொகு- வெண்மை
- = புல்லறிவுடைமை, 844.
வெம்
தொகு- வெம்
- = வெய்தாகிய, கொடிய [வெங்கோலன்], 563
- = ௸ [வெந்துப்பின்], 895.
வெயர்ப்ப
தொகு- வெயர்ப்ப
- = வேர்வையுண்டாக, 1328.
- வெயில்
- = கதிரவன் வெப்பம், 77.
- வெய்து
- = கடிதில், 569;
- = வெப்பமாக, 1128.
வெருவந்த
தொகு- வெருவந்த
- = அஞ்சிய செயல்கள், 563;
- = குடிகள்அஞ்சுவதும், பகுதியஞ்சுவதும், தான் அஞ்சுவதும் ஆகிய தொழில்களைச் செய்யாதிருத்தல் [வெருவந்த செய்யாமை], அதி.57.
- வெருவந்து
- = அஞ்சி, 569.
- வெரூஉம்
- = அஞ்சும், 599.
வெல்
தொகு- வெல்
- = வெற்றி கொள்கின்ற [வெல்படை], 761.
- வெல்லல்
- = வெற்றிகொள்ளுதல், 647.
- வெல்லும்
- = வெல்லாநிற்கும், 181|1|
- = ௸, 495
- = ௸, 769;
- = வெல்லக்கருதும்(அரசர்க்கு), 481|2|;
- = வெல்லவல்ல (சொல்), 645.
- வெல்வது
- = வெற்றி கொள்ளுவது, 748.
வெளிப்படும்
தொகு- வெளிப்படும்
- = அலராகும்(போதெல்லாம்) [வெளிப்படுந்தோறும்], 1145.
- வெளியார்
- = வெள்ளைகள் = அறிவிலிகள், 714.
- வெளிறு
- = வெண்மை = அறியாமை, 503.
- வெள்ள
- = வெள்ளமாகிய(நீரை) [வெள்ள நீர்], 1170.
- வெள்ளத்து
- = வெள்ளத்தை = நீர்ப்பெருக்கத்தை, 595
- = ௸, 622.
வெறி
தொகு- வெறி
- = நல்லமணம், 1113.
- வெறிய
- = அறிவொடுபடாத செயல்கள், 175.
- வெறு
- = செறியத்தக்க = நிலையான [வெறுத்தக்க], 993.
- வெறுக்கை
- = (ஊக்க)மிகுதி [உள்ள வெறுக்கை], 600
- = ௸, 971.
- வெறுக்கையுள்
- = செல்வங்கள் எல்லாவற்றுள்ளும், 761.
- வெறுப்பு
- = விருப்பமின்மை, 696.
வென்ற
தொகு- வென்ற
- = வெற்றி கொண்ட, 174.
- வென்றது
- = வெல்லப்பட்டது, 931.
- வென்றார்
- = வெற்றி கொண்டார், 1327.
- வென்றி
- = வெற்றி, 546
- = ௸, 683.
- வென்றிடின்
- = வென்றால், 931.
- வென்றீக
- = வெல்க, 1265.
- வென்று
- = திண்ணமாக வெற்றி கொள்க [வென்று விடல்], 158.
திருக்குறள் அகரமுதலி வெகர வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி வேகார வரிசை
தொகுவேகாரம்
தொகு- வேட்ட
- = விருப்பங்கூர்ந்த, 1105.
- வேட்டலின்
- = வேள்வி செய்தலை விட, 259.
- வேட்டு
- = விரும்பப்பட்டாற் போன்றது [வேட்டற்று], 1145.
- வேட்டுவன்
- = வேடன், 274.
- வேட்ப
- = விரும்பும் எண்ணம், 643
- = ௸, 646
- = ௸, 696.
- வேட்பன
- = விரும்புபவையாகிய செயல்கள், 697.
வேண்ட
தொகு- வேண்ட
- = விரும்ப, 362
- = ௸, 364.
- வேண்டல்
- = விரும்புதல், 82
- = ௸, 871.
- வேண்டற்க
- = விரும்பாதொழிக, 177
- = ௸௸, 931.
- வேண்டா
- = வேண்டுவதில்லை, 37
- = ௸, 280
- = ௸, 357
- = ௸, 497
- = ௸, 785
- = ௸,942;
- = நோக்கமாட்டா, 211;
- = விரும்பாத, 777
- = ௸, 901
- = ௸, 1003.
- வேண்டாதார்
- = விரும்பாதவர், 922;
- = பகைவர், 584.
- வேண்டாதான்
- = விரும்பாதவன், 163
- = ௸, 206.
- வேண்டாது
- = விரும்பாது, 670;
- = வேண்டாமல், 1037.
- வேண்டாமை
- = விரும்பாதிருத்தல் = வெறுத்தல், 04;
- = அவாவாமை, 180
- = ௸, 362
- = ௸, 363.
- வேண்டாரை
- = (சிறந்ததென்று)கொள்ளாத அமைச்சரை, 670.
- வேண்டி
- = விரும்பி, 263
- = ௸, 777
- = ௸, 1177
- = ௸, 1255;
- = விரும்புவர் [வேண்டியிருப்பர்-ஒரு சொல் நீர்மைத்து], 804.
- வேண்டிய
- = விரும்பியவை, 265|1|
- = ௸, 651;
- = படைத்த பொருள்கள், 343;
- = விரும்பிய(வாறு) [வேண்டியாங்கு], 265|2|.
- வேண்டின்
- = விரும்பினால், 154
- = ௸, 342
- = ௸, 893|1|
- = ௸, 960
- = ௸, 1062
- = ௸, 1150;
- = வேண்டியவழி, 893|2|.
- வேண்டுக
- = விரும்புக, 960.
- வேண்டுங்கால்
- = விரும்பினால், 362.
- வேண்டுதல்
- = விழைதல் = விரும்புதல், 04.
- வேண்டுப
- = விரும்புவனவாகிய செயல்கள், 696.
- வேண்டுபவர்
- = காதலிப்பவர், 173;
- = விரும்புபவர், 320
- = ௸, 562
- = ௸, 580
- = ௸, 602
- = ௸, 962.
- வேண்டும்
- = விரும்பும், 21
- = ௸, 362.
- = தகும், 85
- = ௸, 257
- = ௸, 315
- = ௸, 343
- = ௸, 470
- = ௸, 538
- = ௸, 611
- = ௸, 652
- = ௸, 653
- = ௸, 667
- = ௸, 963
- = ௸, 1060;
- = விரும்பப்படும், 1282;
- = இன்றியமையாதது, 481;
- = சிறந்தது, 794;
- = ௸, (விதிப்பொருட்டு)விரும்புக, 960.
- வேண்டுவான்
- = விரும்புபவன், 281.
வேந்தர்
தொகு- வேந்தர்
- = மன்னவர், 691.
- வேந்தர்க்கு
- = மன்னவர்க்கு, 390
- = ௸, 481
- = ௸, 689.
- வேந்தற்கு
- = மன்னவனுக்கு, 382.
- வேந்தன்
- = மன்னவன், 389
- = ௸, 528
- = ௸, 530
- = ௸, 549
- = ௸, 557
- = ௸, 564
- = ௸,567
- = ௸, 568
- = ௸, 569
- = ௸,582
- = ௸, 756
- = ௸, 761
- = ௸, 1268;
- = இந்திரன், 899.
- வேந்தன்கண்
- = மன்னவனிடத்தில், 665.
- வேந்து
- = மன்னவன், 550
- = ௸, 551
- = ௸, 561
- = ௸, 735
- = ௸, 740
- = ௸, 895;
- = அரசர் சாதி, 681;
- = அரச பதவி, 899.
வேபாக்கு
தொகு- வேபாக்கு
- = வெப்பமுறல் அல்லது கொடுமையுறல், 1128.
வேய்
தொகு- வேய்
- = மூங்கில், 1113.
வேரார்
தொகு- வேரார்
- = வெகுளமாட்டார், 487.
- வேர்ப்பர்
- = வெகுள்வர், 487.
வேல்
தொகு- வேல்
- = எரியீட்டி, 772
- = ௸, 774
- = ௸, 775
- = ௸, 1113;
- = படைக்கலப் பொது, 546;
- = வேற்படை ஏந்திய மறவன் [வேலாள்=வேல்+ஆள்.], 500.
- வேலாருள்
- = வேலையுடைய வேற்றரசரிடை, 683.
- வேலி
- = ஏமம் = பாதுகாப்பு, 1016.
- வேலை
- = (ஊழியின்)இறுதி நாளாய் இருந்தாய் அல்லது நீ வேற்படையாய் இருந்தாய், 1221.
- வேலொடு
- = வேற்படையுடன், 552.
வேள்
தொகு- வேள்
- = உதவி [வேளாண்மை], 81;
- = உபகாரியாந் தன்மை, 613
- = ௸, 614;
- = ஒப்புரவு, 212.
- வேள்வி
- = வேட்டல் = யாகம், 87
- = ௸, 88.
வேறு
தொகு- வேறு
- = பிறர்(ஆவர்), 143
- = ௸, 926
- = ௸, 1209;
- = கூறு(ஆகும்), 374|1|;
- = தனி(ஆகும்), 374|2|3|;
- = மாறுபாடு(ஆகும்), 514
- = ௸, 519
- = ௸, 822;
- = பிறிது(ஆகும்), 600
- = ௸, 819;
- = மாறுபட்டவர்(ஆவர்), 704;
- = தனிச்சிறப்பு(ஆகும்), 1012;
- = திண்ணமாக மாறும் [வேறுபடும்], 822
- = மாறாக இருப்பவர் [வேறுபட்டார்], 819.
- வேற்றுமையான்
- = மாறுபாட்டினால், 972.
திருக்குறள் அகரமுதலி வேகார வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி வைகார வரிசை
தொகுவைகாரம்
தொகுவை
- வை
- = வைக்கோல், 435.
- வைகல்
- = நாள் = நாடோறும் [வைகலும்], 83.
- வைக்க
- = கருத = கருதத்தகும், 50
- = ௸, 214
- = ௸, 388
- = ௸, 850.
- வைக்கும்
- = இருத்தும், 776.
வைத்தான்
தொகு- வைத்தான்
- = சேமித்து வைத்தானாக, 1001.
- வைத்து
- = ஈயாமல் சேமித்து, 228;
- = உட்கொண்டு = நினைந்து, 1269;
- = இட்டாற்(போன்ற) [வைத்தற்று], 840.
வைப்பர்
தொகு- வைப்பர்
- = கொள்வர், 155.
- வைப்பிற்கு
- = (வீட்டு)நிலத்திற்கு, 24.
- வைப்பின்
- = உலகத்தில், 149.
- வைப்பு
- = வைத்தல், வைத்தற்கு (உரிய இடம்) [வைப்புழி], 226.
வையகத்து
தொகு- வையகத்து
- = மண்ணுலகத்தில், 75
- = ௸, 1055.
- வையகம்
- = மண்ணுலகம், 101
- = ௸, 547.
- வையக்கு
- = நில உலகத்திற்கு, 701.
- வையத்தார்க்கு
- = நிலவுலகத்துள்ளவர்க்கு, 238.
- வையத்தின்
- = நிலவுலகத்தைவிட, 353.
- வையத்து
- = உலகத்தில், 22
- = ௸, 850.
- வையத்துள்
- = நிலவுலகத்துள், 50.
- வையம்
- = நிலம், 189.
- வையாது
- = கருதாது, 117;
- = (உலகத்தார்)கொள்ளார், 841.
- வையார்
- = (உள்ளத்துக்)கொள்ளார், 155.
திருக்குறள் அகரமுதலி வைகார வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி முற்றும்
தொகுபார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-| வா-| வி,வீ-| வெ,வே,வை. ||