திருக்குறள்அகரமுதலி யாகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி யாகாரவரிசை

தொகு

யாகாரம்

தொகு

யா

யா
= யாவை = எவை, 54
= ௸, 127
= ௸, 380
= ௸, 636
= ௸, 781;
= எந்த(நலம்) [யாநலம்], 641.

யாக்க

தொகு
யாக்க
= பிணிக்க = (நட்புச்)செய்க, 793.
யாக்கை
= கட்டுதல் = உடம்பு, 79
= ௸, 239.
யாக்கைக்கு
= உடம்பிற்கு, 942.

யாங்கண்

தொகு
யாங்கண்
= எங்கு(ம்) [யாங்கணும்], 864
யாங்கு
= எங்கு, 1070.

யாண்டு

தொகு
யாண்டு
= எவ்விடத்திற்கு, 895|1|
= எவ்வுலகத்தில், 1104;
= எக்காலத்தும் [யாண்டும்], 04;
= எந்தச் சந்தர்ப்பத்திலும், 585;
= ஓரிடத்திலும், 895|2|.

யாதனின்

தொகு
யாதனின்
= எதனினின்றும், 341.
யாது
= எது?, 178
= ௸, 254
= ௸, 321
= ௸, 324|1|
= ௸, 789
= ௸, 801|1|
= ௸, 831
= ௸, 844
= ௸, 986
= ௸, 1041;
= எது (எப்பொருள், எந்த), 397
= ௸, 462
= ௸, 703
= ௸, 833
= ௸, 1049
= ௸, 1211;
= ஒரு சிறிதும் [யாதும்], 801|2|;
= ஒன்றும், 842;
= சிறிதும் [யாதொன்றும்], 291;
= ஓரறிவுயிரையும், 324|2|.
யாத்து
= பிணித்தாற்(போன்றது) [யாத்தற்று], 678.

யாப்பினுள்

தொகு
யாப்பினுள்
= (அன்பாகிய)தளையுள், 1093.
யாப்பு
= கட்டுதல், 777.

யாம்

தொகு
யாம்
= நாங்கள், 61
= ௸, 300
= ௸, 790
= ௸, 844
= ௸, 1071
= ௸, 1111
= ௸, 1123
= ௸, 1140
= ௸, 1150
= ௸, 1171
= ௸, 1204
= ௸, 1245
= ௸, 1278
= ௸, 1312
= ௸, 1329.
யாமத்து
= நாளின் எட்டில் ஒருபகுதி, ஏழரை நாழிகை, (எல்லாரும் துயிலும்)இடையாமத்தில், 1136
= ௸, 1252;
= அரையிருள், 1167.

யார்

தொகு
யார்
= எவர்?, 256
= ௸, 447
= ௸, 779
= ௸, 855
= ௸, 1317
= ௸, 1320;
= யார்? (அவன்யார், அவள் யார், அவர் யார்), 149
= ௸, 1294
= ௸, 1299;
= எவ்வகை மேம்பட்டவரது [யார் யார்}, 429;
= எவ்வகை மேம்பட்டவர்க்கும் [யார் யார்க்கும்], 20.
யாரின்
= எவரைக் காட்டிலு(ம்) [யாரினும்], 1314.
யாருழை
= எவரிடத்து, 1249.
யாரை
= எவரை, 509.
யார்க்கு
= எவருக்கு, 20
= ௸, 317
= ௸, 618
= ௸, 647
= ௸, 664
= ௸, 693
= ௸, 864
= ௸, 960
= ௸, 1181.
யார்மாட்டு
= எல்லாரிடத்தும் [யார்மாட்டும்], 94
= ௸, 162
= ௸, 175
= ௸, 303
= ௸, 536
= ௸, 541
= ௸, 991.

யாழ்

தொகு
யாழ்
= வீணை, 66
= ௸, 279.

யான்

தொகு
யான்
= நான், 116
= ௸, 346
= ௸, 1094
= ௸, 1098
= ௸, 1125
= ௸, 1161
= ௸, 1167
= ௸, 1184
= ௸, 1206
= ௸, 1212
= ௸, 1225
= ௸, 1247
= ௸, 1253
= ௸, 1254.
யானை
= வேழம், 599
= ௸, 678
= ௸, 758
= ௸, 772.
யானையால்
= யானையைக் கொண்டு, 678.


திருக்குறள் அகரமுதலி யாகார வரிசை முற்றும்


பார்க்க:

தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-| வா- | வி, வீ- |