திருக்குறள்அகரமுதலி மாகாரவரிசை
திருக்குறள் அகரமுதலி மாகார வரிசை
தொகுமாகாரம்
தொகுமா
- மா
- = பெரிய, 68
- = ௸, 245
- = ௸, 526
- = ௸, 544
- = ௸, 999
- = ௸, 1058;
- = மாமை நிறமை, 1107;
- = கரிய, 617;
- = குதிரை, 814;
- = (கவரி)மான், 969.
மாக்கள்
தொகு- மாக்கள்
- = (பகுத்தறிவில்லாத)மாந்தர், 329
- = ௸, 420.
மாசு
தொகு- மாசு
- = குற்றம், கறை, 34
- = ௸, 106
- = ௸, 199
- = ௸, 278
- = ௸, 311
- = ௸, 312
- = ௸, 352
- = ௸, 601
- = ௸, 616
- = ௸, 649
- = ௸, 800;
- = வசை, 956.
மாடு
தொகு- மாடு
- = செல்வம், 400.
- மாட்சி
- = நற்குண நற்செய்கைகள், 52
- = ௸, 60
- = ௸, 750;
- = [இறைமாட்சி], அதி. 39;
- = [படைமாட்சி], அதி. 77;
- = [பகைமாட்சி], அதி. 87.
- மாட்சித்து
- = பெருமையுடையது, 52
- = ௸, 750.
- மாட்சியின்
- = அமைச்சியலுள், 646.
- மாட்டு
- = (7-ஆம்வேற்றுமை சொல்லுருபு) = இடத்தில், 05
- = ௸, 188
- = ௸, 211
- = ௸, 995
- = ௸, 1054
- = ௸, 1110
- = ௸, 1199;
- = இடத்திலும்[மாட்டும்], 94
- = ௸, 162
- = ௸, 175
- = ௸, 303
- = ௸, 536
- = ௸, 541
- = ௸, 991.
மாண்
தொகு- மாண்
- = மாட்சிமைப்பட்ட = சிறந்த, 03
- = ௸, 407
- = ௸, 606
- = ௸, 901
- = ௸, 919
- = ௸, 1114.
- மாண
- = மிக, 102,
- = ௸, 124;
- = தப்பாமல், 883.
- மாணா
- = இன்னாத செயல்கள், 317;
- = இன்பமில்லாத, 351;
- = அளவிறந்த, 432;
- = திருந்தாத, 884|1|;
- = வயமாகாமைக்கு ஏதுவாகிய, 884|2|;
- = நிறைதலில்லாத, 1002;
- = மாட்சிமையில்லாத, 1297.
- மாணாக்கடை
- = (நற்குண நற்செய்கைகளால்) சிறவாதபோது, 53.
- மாணாத
- = ஏலாதவை, 867.
- மாணார்க்கு
- = பகைவர்க்கு, 823.
- மாண்ட
- = திருந்திய, 604
- = ௸, 607;
- = மாட்சிமைப்பட்ட, 766
- = ௸, 897|2|
- = ௸, 915;
- = (உறுப்பு) அழகு பெற்ற, 897|1|.
- மாண்டது
- = திருந்தவுடையது, 631
- = ௸, 632;
- = மாட்சியுடையது, 749.
- மாண்டற்கு
- = நன்றாதற்கு, 177.
- மாண்டார்
- = மாட்சிமைப் பட்டவராய், 278;
- = மாட்சிமைப்பட்ட அமைச்சர், 665.
- மாண்பு
- = நற்குண நற்செய்கை, 51
- = ௸, 53;
- = நன்மை, 432.
மாதர்
தொகு- மாதர்
- = பெண், காதலி, 1081
- = ௸, 1087
- = ௸, 1117
- = ௸, 1118
- = ௸, 1120.
- மாத்திரையர்
- = அளவினர், 406.
மாந்தர்
தொகு- மாந்தர்
- = (துறந்தார் ஆகிய)மக்கள், 28;
- = மக்கள், 278
- = ௸, 499
- = ௸, 514
- = ௸, 595
- = ௸, 964
- = ௸, 1012.
- மாந்தர்க்கு
- = மக்களுக்கு, 396
- = ௸, 452
- = ௸, 453.
மாய
தொகு- மாய
- = வஞ்சித்தலை வல்ல[மாய மகளிர்], 918;
- = பொய்களை வல்ல[மாயக் கள்வன்], 1258.
- மாயா
- = இறவாத, 1230.
- மாயும்
- = இறக்கும், 878;
- = இறந்துபடா நின்றது, 1230.
- மாய்ந்து
- = இறந்து = குன்றி, 601.
- மாய்வது
- = அழிவது, 996.
- மாய்வர்
- = இறப்பர் = அழிவர், 898.
மாரி
தொகு- மாரி
- = மழை, 1010.
- மாரிமாட்டு
- = மேகங்களிடத்தில், 211.
- மார்பு
- = நெஞ்சு, 1288
- = ௸, 1311.
மாலும்
தொகு- மாலும்
- = மயங்கா நின்றது, 1081.
- மாலை
- = மாலைப் பொழுது, 1135
- = ௸, 1221
- = ௸, 1223
- = ௸, 1224
- = ௸, 1226
- = ௸, 1227
- = ௸, 1229
- = ௸, 1230|2|
- = ௸, 1268;
- = மாலைப் பொழுதே, 1222.
- மாலைக்கு
- = மாலைப் பொழுதிற்கு, 1225
- = ௸, 1228.
- மாலையவர்
- = இயல்பாகவுடையவர், 1230|1|.
- மாலையாளரை
- = (ஈட்டும் இயல்பே தமக்கு) இயல்பாகவுடையவரை, 1230|1|.
மாழ்கும்
தொகு- மாழ்கும்
- = கெடுதற்கு ஏதுவாகிய, 653.
மாறா
தொகு- மாறா
- = மாறுபடாத = வற்றாத, 701.
- மாறு
- = பகை, 861;
- = வேறாதல், 944;
- = எதிர் உதவி[கைம்மாறு], 211;
- = தலைமாறுதல், 1183.
- மாறுபாடு
- = மாறுகொள்ளுதல் = ஒத்துக் கொள்ளாமை, 945.
- மாற்ற
- = ஒழிக்க, 609.
- மாற்றம்
- = எதிர் உரை, 689
- = ௸, 725.
- மாற்றல்
- = நீக்குதல், 07.
- மாற்றலர்
- = பகைவர், 749.
- மாற்றாரை
- = பகைவரை, 985.
- மாற்றார்க்கு
- = பகைவர்க்கு, 868.
- மாற்றான்
- = பகைவன், 471.
- மாற்றும்
- = திருப்பியடிக்கும் (=பகைமை ஒழிக்கும்), 985.
- மாற்றுவார்
- = ஒழிப்பவர், 225.
மானம்
தொகு- மானம்
- = தாழ்வின்மை, 384
- = ௸, 766
- = ௸, 969
- = ௸, 970
- = ௸, 1028;
- = வணங்காமை, 432;
- = எஞ்ஞான்றும் தம் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம்[மானம்], அதி. 97.
திருக்குறள் அகரமுதலி மாகார வரிசை முற்றும்
பார்க்க:
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|