திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், பெயர்ச்சொல்.
- நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவரும் தேவாரத்தின் ஒருபகுதி இயற்றியவரும் 7-ஆம் நூற்றாண்டில் விளங்கியவருமான சைவ சமயாசாரியர். (பெரியபு.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A canonized Šaiva saint, author of a section of the Tēvāram, 7th c., one of 63.-tiru-ñāṉa-campanta-mūrtti-nāyaṉār
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +