திரோதானசத்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
திரோதானசத்தி(பெ)
- சிவபெருமானுடைய பஞ்சசத்திகளுள் ஆன்மாக்களுக்கு உலகானுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் ஒரு சத்தி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Siva's energy which provides worldly experiences for the souls, hiding spiritual truths from view
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திரோதானசத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +