பராசத்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பராசத்தி(பெ)
- ஞானமயமான சிவசத்தி
- பஞ்சசத்திகளுள் இரத்தை, சுக்கிலை,அசிதை, கிருஷ்ணை என்ற நாற்பிரிவுள்ள சிவசத்தி
- அனைத்தையும் ஆக்கும் பெண் சக்தி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- supreme energy which is all intelligence
- Siva's supreme energy which manifests itself in four forms
- the female energy of deity having all operations such as creation
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பராசத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +