ஞானசத்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஞானசத்தி(பெ)
- பஞ்சசத்திகளுள் ஒன்றாய் ஆன்மாக்கள் இருவினைப் பயன்களை நுகர்ந்து தொலைத்து முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி; ஞானாசத்தி
- ஞானசத்தியா னயந்தறிவானாதல் (சி. சி. 1, 63).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஞானசத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +