பஞ்சசத்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பஞ்சசத்தி(பெ)
- சிவபெருமானுடைய பராசத்தி, திரோதானசத்தி அல்லது ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என்ற ஐவகைச் சிவசத்திகள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the five energies of Siva
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சசத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +