பஞ்சசக்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பஞ்சசக்தி(பெ)
- பஞ்சசத்தி
- சிவபெருமானுடைய பராசக்தி, திரோதானசக்தி அல்லது ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற ஐவகைச் சிவசக்திகள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the five energies of Siva
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சசக்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +