திரோதானம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
திரோதானம்(பெ)
- திரோதம்; மறைக்கை
- காணாமல் மறைகை
- திரோபவம் - பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மா தன் கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
- ஒரு நரகம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- concealment, obscuration
- disappearance
- veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out
- a hell
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திரோதானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +