பொருள்

துருசி(பெ)

  1. மயிற்றுத்தம்
  2. மாசு
  3. களிம்பு, துரு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blue vitriol, copper sulphate
  2. spot, dirt, blemish,stain, defect
  3. verdigris, rust
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துருசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

துருசு, துரு, துரும்பு, மாசு, களிம்பு, துரிசு, மயிற்றுத்தம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருசி&oldid=1058774" இலிருந்து மீள்விக்கப்பட்டது