தேங்காய் சாதம்

தமிழ் தொகு

 
தேங்காய் சாதம்:
(கோப்பு)

பொருள் தொகு

  • தேங்காய் சாதம், பெயர்ச்சொல்.
  1. ஒரு சித்திரான்ன வகை
  2. ஒரு கலவைசாத வகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. cooked rice made with grated coconut and other spices.

விளக்கம் தொகு

  • மிக எளிதாகச் செய்யக்கூடிய சுவையான, சத்துள்ள உணவுவகை...தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வர/பச்சை மிளகாய்த் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவைகளைத் தாளிதம் செய்துக்கொண்டு, அதில் துருவியத் தேங்காயைப்போட்டு வதக்கியப் பிறகு, இதை உதிரி, உதிரியாக வடித்தச் சாதத்தில் கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்து, உப்பிட்டு, நன்றாகக் கிளறி எடுத்தால் தேங்காய் சாதம் ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேங்காய்_சாதம்&oldid=1470461" இலிருந்து மீள்விக்கப்பட்டது