தேங்குழல்
பொருள்
தேங்குழல்(பெ)
- பணியார வகை
- பொரிதேங்குழலப்பம் (தனிப்பா. ii, 75,189).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a kind of vermicular confection made of rice-paste
விளக்கம்
பயன்பாடு
- "என்ன சேட்டுவாள் அபூர்வமா இந்தப்பக்கம்? என்ன விசேஷம். மைசூர் பாக், தேங்குழல் இருக்கு. என்ன சாப்பட்ரேள்", வியர்வையை சுண்டிவிட்டு, அசுரகதியில் பொட்டலம் கட்டியபடி பேச்சுக் கொடுத்தார் மடப்பள்ளிக்காரர். (சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன், அழியாச் சுடர்கள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தேங்குழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +