தொகையறா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொகையறா (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சமீபத்தில் ஒரு கூட்டத்தில் என்னுடைய கவிதை ஒன்றை திரு. ராஜ்குமார் இசையமைத்துப் பாடினார். ஆனால், அது தாளக்கட்டோடு கூடிய பாடல் அல்ல. நீண்ட விருத்தம், அல்லது தொகையறா, தாளப் பின்னணியற்ற இசைத்தல் என்று கூறலாம் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தொகையறா--- DDSA பதிப்பு + வின்சுலோ +