பல்லவி
பொருள்
#பல்லவி (பெ)
- #பல்லவி=COOKER உணவு சமைக்கும் கலன்]]
- நீராவியழுத்தத்தில் சோறு சமைக்கும் கலன்
- கீர்த்தனத்தில் அல்லது பாடலில் திரும்பத்திரும்பப் பாடப்படும் முதல் உறுப்பு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
.
விளக்கம்
- பல்வகை உணவுப் பொருள்களையும் அவித்துத் தரும் கலன் = பல் + உணவு +அவி+ கலன் = பல்லுணவு அவிகலன் = ப்ல் + அவி + கலன் = பல்லவி கலன் = பல்லவி
பயன்பாடு
தொகு- நீராவியின் அழுத்தத்தில் அரிசியை வேகவைத்துச் சோறாக்கித் தருவது இக்கலனின் பயன். அரிசி, கோதுமை, சோளம், பருப்பு இறைச்சி போன்ற பல்வகை உணவுப் பொருள்களையும் ஆவி அழுத்தத்தினால் அவித்து (வேகவைத்து) நாம் உண்பதற்கேற்ற பதத்தில் தருகிறது இக்கலன். ஆகையால் பல் + உணவு + அவி + கலன் = பல்லுணவு அவிகலன் = பல்லவி கலன் = பல்லவி எனத் தமிழில் பெயர் வழங்கப்படுகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பல்லவி--- DDSA பதிப்பு + வின்சுலோ + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/pressure-cooker.html
கீர்த்தனம், பாடல், பல்லவம், அனுபல்லவி, விருத்தம், பல்லவர், பல்லவதாரம்