(இலக்கியப் பயன்பாடு)

தொட்டி- குளிதொட்டி
ஒரு கல் தொட்டி
ஒரு கல் தொட்டி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொட்டி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
நீர்த் தொட்டி water trough, tub, cistern, reservoir
குப்பைத் தொட்டி trash bin; refuse bin
சிற்றூர் small village
தொட்டிக்கட்டு - வீட்டமைப்பில் நடுவில் திறந்தவெளி யுடைய சதுரக்கட்டு open quadrangular section in the centre of a house
வேலியடைப்பு fence, yard, pound
மரம் விறகு விற்கும் இடம். விறகுதொட்டி enclosure for selling timber, firewood
முத்துச் சிப்பி விற்கும் இடம் enclosure for selling oysters at the pearl-fishery
கள் toddy
அழி manager, crib
அம்பாரி howdah
வைப்புப் பாஷாண வகை a prepared arsenic
சிறுகாஞ்சொறி small climbing nettle; tragia involucrata-cannabina
காஞ்சொறி climbing nettle
சிற்றாமுட்டி sticky mallow
விளக்கம்
பயன்பாடு
  • பட்டிதொட்டியெல்லாம் பாடப்படும் பாடல்
தொட்டி
தொட்டி பாலம்
கல்தொட்டி, நீர்த்தொட்டி, குப்பைத்தொட்டி, விறகுதொட்டி
மீன்த்தொட்டி, மேல்நிலைத்தொட்டி

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொட்டி&oldid=1634914" இலிருந்து மீள்விக்கப்பட்டது