ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நன்சொல்(பெ)

  1. நன்மை தரும் அறிவுரை; நற்போதனை; ஆறுதல்
  2. இதமான சொல்; இன்சொல்; பாராட்டு; நயச்சொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. good advice, profitable discourse, words of comfort
  2. compliment; civil words
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

இன்சொல் - வன்சொல் - அறிவுரை - ஆறுதல் - பாராட்டு - கடுஞ்சொல் - #

ஆதாரங்கள் ---நன்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்சொல்&oldid=1065646" இலிருந்து மீள்விக்கப்பட்டது