நவத்துவாரம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நவத்துவாரம், பெயர்ச்சொல்.
  • (நவம்+துவாரம்)
  • (புறமொழிச்சொல்---சமசுகிருதம்----नवम् + द्वार---நவம் + த்3வார---नवद्वार---நவத்3வார---மூலச்சொல் )
  1. கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்னும் ஒன்பது உடல்வாயில்கள் (W.)

ஊடகங்கள்

தொகு
  • மனித உடலிலுள்ள 9 துளைகள் காட்சியகத்தில் காட்டப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The nine apertures of the body, viz., two eyes, two nostrils, two ears, mouth, anus and meatus urinarius


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவத்துவாரம்&oldid=1994893" இலிருந்து மீள்விக்கப்பட்டது