நவனாலி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நவனாலி, பெயர்ச்சொல்.
- நவதாலி என்னும் சொல்லின் திரிபு...(உள்ளூர் பயன்பாடு)
- நவக்கிரகசாந்தியாக விளக்கிடு கல்யாணத்தில் சிறுமிக்குக் கட்டும் ஒருவகைத்தாலி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A hindu custom--(navantāliviḷakkiṭu-kalyāṇam (விளக்கிடு கல்யாணம்) in propitiation of nava-k-kirakam-(நவக்கிரகம்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +