நாபிக்கமலம்
பொருள்
நாபிக்கமலம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- (குறிப்பு)
- சாதாரணமாக மனிதர்களின் தொப்புளை 'நாபிகமலம்' என்றழைக்கமாட்டார்கள்...இறைவன் திருமாலின் தொப்புளை வருணிக்கும்போதே அப்படிச் சொல்வர்...அதனால்தான் திருமாலுக்கு பத்மநாபன் என்று மற்றொரு பெயருமுண்டு...பத்மம் என்றாலும் தாமரைதான்...நாபன் என்றால் நாபி அல்லது தொப்புளை உடையவன் என்றுப் பொருள்.
பயன்பாடு
- நாபிக்கமலம் நல்வேல் காக்க (கந்தசஷ்டி கவசம்)
- நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாபிக்கமலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +