பஞ்சாக்கினிவித்தை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पञ्चाग्निविद्या--ப1ஞ்சா1க்3நிவித்4யா--மூலச்சொல்
- பஞ்ச + அக்னி + வித்தை
பொருள்
தொகு- பஞ்சாக்கினிவித்தை, பெயர்ச்சொல்.
- ஆன்மா சுவர்க்கத்தினின்று பூமியிற் பிறத்தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம், மேகமண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப் புரியும் தியானம் (சி. போ. பா. பக். 200.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +